தமிழனுக்கு இருக்கும் வீரத்தையும், தன்மானத்தையும் உலகிற்கு உணர்த்திய வீரனே!

உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் இனத்தை இனம் காட்டியவனே, வாய்ச்சொல்லில் வீரராகிய நாமெல்லாம் உன்னுடன் உறுதுணையாய் இருந்திருந்தால் இன்று உலகில் வரைபடத்தில் எம் நாடும் கொடி நாட்டியிருக்கும்.

கோழையாய் ஓடிவந்த எம்மால் உனை வாழ்த்த தகுதியும், மனமுமில்லை….

வணங்குகின்றோம்!