வல்வையைச் சேர்ந்த திருமதி.லக்சுமிதேவி நடராஜா அவர்கள் இன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற A.V.நடராஜாவின் அன்பு மனைவியும்

காலம்சென்ற அருளம்பலம்(ஓவசியர்) – செல்லப்பாக்கியம் அவர்களின் அன்பு மகளும், காலம்சென்ற  வினாயகசுந்தரம் – தங்கரெத்தினம்  ஆகியோரின் மருமகளும்

பிரியா ஜெகதீசன்(சுவிஸ்), நித்தியா ஜெயராஜன்(லண்டன்) மற்றும் சத்தியா தனராஜ்(விரிவுரையாளர்- திருச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்

திரு.ஜெகதீசன், திரு.ஜெயராஜன், திரு.தனராஜ் ஆகியோரின் மாமியாரும்

திருமதி.வேதநாயகி யோகரத்தினம்(இலங்கை), திரு.அ.சரவணபவான்(இலங்கை),  திரு.அ.சீதாராம் பவான்(இந்தியா),  திரு.அ.கிருஸ்னபவான்(இலங்கை),  திருமதி.சீதாதேவி சிவானந்தம்(டென்மார்க்),  திரு.அ.அருள்பவான்(லண்டன்)  ஆகியோரின் அன்பு சகோதரியும் 

திரு.வி.அமுதேஸ்வரராஜா, காலம்சென்ற திரு.வி.குமாரசாமி, காலம்சென்ற திரு.வி.அருனாசலம், கமலாதேவி, கிளியா ஆகியோரின் மைத்துணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

அ.சீதாராம்பவான் +91 984 016 9885

தனராஜ் +91 431 235 1897

சத்தியா + 91 957 874 1645