வல்வையைச் சேர்ந்த திருமதி.பிரபா சக்திவேல் அவர்கள் 03-01-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரீஸ்-பிரான்ஸ்ஸில் காலமானார்.
அன்னார், உலககுருநாதன்(ஆலடிக்குட்டியர்) இரத்தினபாய்க்கியம் ஆகியோரின் மகளும், அருணாசலம் அன்னலட்சுமி ஆகியோரின் மருமகளும்,
சக்திவேல் அவர்களின் மனைவியும்,
அருண், சயந்தன், அரவிந்தன் ஆகியோரின் தாயாரும்,
ஆலடிப் பவளத்தின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பரிசில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு
பிரான்ஸ் +33658387099 +33658387099 +33146807382 +33146807382
கனடா +14167830479 +14167830479
அவுஸ்ரேலியா +61298633977 +61298633977
இந்தியா +919840564950