Smart Phone கள் வந்ததுதான் வந்தது அதன்மூலம் என்ன செய்யலாம் என்பதை விட என்ன செய்ய முடியாது என்னும் நிலைதான் வருகின்றது.

ஏற்கனவே பல செளகரிகங்கள் வந்த நிலையில் தினம்தினம் ஒவ்வொரு புதுமைகளும் வந்தவண்ணம் இருக்கின்றது.

அதன்படி தற்போதது எங்கள் கார்களை எம்மிடம் உள்ள IPhone மூலம் ஸ்டார்ட் பண்ணலாம். ஒரு Remort starterக்கு உரிய அத்தனை வேலைகளையும் இந்த IPhone மூலம் செய்யலாம்.

கதவைதிறப்பது, பூட்டுவது, Trunkஐ திறப்பது, Engineஐ start பண்ணுவது, stop பண்ணுவது போன்ற அனைத்து வேலைகளையும் இனி IPhone  மூலமே மேற்கொள்ளலாம்!

 

இதைப்பற்றி மேலும் அறிய கிழே உள்ள linkக்கு சென்று பார்க்கல்லாம்.

http://www.viper.com/smartstart/