iPot, iPhone, iTuch என கலக்கு கலக்கிய ஆப்பிள் நிறுவனம், அதிக திறனுடைய iPad ஐ நேற்று வெளியுட்டுள்ளது. இதிலிருந்து இனி LapTopஆ iPad ஆ என்னும் கேள்வி எழுந்துள்ளது.
தற்போது 16GB 499$ (499$ to 899$)விலைக்கு வந்துள்ள iPad, ஆறுவிதமான Modelகளை கொண்டுள்ளது.
மேலும் விபரமறிய இங்கு செல்லவும்
http://www.apple.com/ipad/design/
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்