புகைப்பதைப்பற்றி எத்தனையோ கட்டுரைகள் படித்தாயிற்று. கூடாது கூடாது என்று பக்கம் பக்கமாக எடுத்துச்சொல்லியும் ஏனோ புகைப்பவர்கள் இந்த செயலை விடமுடியாதவர்களாகவே இருக்கின்றனர்.

புகைப்பவர்கள் தமது உடலை கெடுத்துக்கொள்வதுடன், “சீ இது என்ன நாத்தம்” என காதலி, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள்… இப்படி பலர் சொல்லியும்  எதுவும் எடுபடமாட்டேங்கிறது.

Toronto நேயர் – ராஜு சோமசுந்தரம் அவர்கள் அனுப்பிவைத்துள்ள இந்த செய்தியில் ஒரு வித்தியாசம் இருக்கின்றது.

பொதுவாக புகைப்பதால் ஏற்படும் தீமைகளையே அறிந்துவந்த எமக்கு,  புகைப்பதை நிறுத்தியவுடன் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை அறியும் போது சிலவேளை புகைப்பவர்கள் மனம் மாறூவார்களா?

(தேவையான பகுதியை கிளிக்பண்ணுவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்)

நன்றி: Toronto நேயர் – ராஜு சோமசுந்தரம்