அன்னையின் மடியில் 08.12.1964, ஆண்டவன் அடியில் 08.2.2010

வல்வை நெடியகாட்டைச் சேர்ந்தவரும்,  தற்போது  திருச்சியில்  வசித்து  வந்தவருமான  திருமதி.வசுமதி பாலகுமார் அவர்கள் இன்று (08.02.2010) திருச்சியில் காலமானார்.

அன்னார் திரு. பாலகுமாரின்( சின்னக்கிளி) அன்பு மனைவியும்

திரு.திருமதி சுந்தரராசா-வசந்தாதேவியின்  பாசமிகு  மகளும்  மகளும்

காலம்சென்ற பாலசுந்தரம், ஜானகி அவர்களின் அருமை மருமகளும்,

பார்த்திபன், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்

செல்வகுரு (கனடா), மெளனகுரு (கனடா), இந்துமதி (இந்தியா) காலம்சென்றவரான பானுமதி, வளர்மதி (வளர்மதி)  ஆகியோரின் அருமைச் சகோதரியும்

ரவிச்சந்திரன் (சின்னவர்-லண்டன்), கிருஸ்ணகுமார் (சந்திரி-இந்தியா), விணோதா (கனடா), பேபி (கனடா) ஆகியோரின் மைத்துணியும்

கீதாஞ்சலி, கார்த்திகா, சேயோன் ஆகியோரின் மாமியாரும், கெளதம், அர்ஜூன், பானு, குமுதினி, அனிதா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09.02.2010 செவ்வாய்க்கிழமையண்று திருச்சியில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரையும்   ஏற்றுக்  கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தெடர்புகளுக்கு:

செல்வகுரு – 1 416 267 6404 ,    Cell 1 647 588 6404

மெளனகுரு – 1 416 261 9196,    Cell 1 647 224 5079