இறக்கைகள் உள்ள மின்விசிறிகளைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இப்போ இறக்கை இல்லாத Air Multiplier என்னும் புதுவகை மின்விசிறிகள் சந்தைக்கு வர இருக்கின்றன.

குழந்தைகள் உள்ள வீடுகளில் இந்தவகை மின்விசிறிகள் ஒரு வரப்பிரசாதம் தான்!

 

இதைப்பற்றி ஒரு வீடியோ கீழே

Advertisements