நித்தியானந்தா சுவாமியின் தரப்பில் இருந்தும் என்ன ஏது என்று கேட்பதும் எம் நடுநிலைக்கு உகந்ததுதானே? தொழில் நுட்பத்தால் இதுபோன்ற வீடியோக்களை எப்படியும் எடுக்க முடியும் என்று வாதிடுகின்றனர் நித்தியானந்தா சுவாமி தரப்பு.

முடிவு செய்வது மக்களும், பக்கச்சார்பற்ற விசாரனைகளும் தான்!

சரி, இதுவரை மேலோட்டமாக நித்தியானந்தா சுவாமி என்று கேள்விப்பட்டவர்கள் மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள இரண்டு links க்கு சென்று பார்க்கல்லாம். முதலாவது அவரது வலைப்பக்கம். இரண்டாவது அவரது செற்பொழிவுகள், நிகழ்வுகளின் அடங்கிய வீட்யோக்கள் உள்ள youtube.

நித்தியானந்தா சுவாமியின் வலைப்பக்கம்

இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் வீடியோக்களாக பதிவேற்றப்பட்டுள்ளது. சும்மா சொல்லக்கூடாது. அனைவரையும் கிறங்கடிக்கும் பேச்சுக்கள்! (கீழே உள்ள linkஐ கிளிக் பண்ணி வீடியோக்களை பார்க்கல்லாம்)

நித்தியானந்தா சுவாமியின் சொற்பொழிவுகள்

நித்தியானந்தா சுவாமிகள் தரப்பில் எழுதப்பட்ட கடிதம் (பெரிதாக்க கடிதத்தின் மீது கிளிக் பண்ணவும்)

இப்படி போகின்றது இந்த கடிதம், மேலும் அவரது வலைப்பக்கத்தில்  உள்ளது.