Light Bulbபுக்குள்ளாளே இனி பாடலையும் கேட்கல்லாம்!

எங்கள் வீடு முழுவதும் இன்னிசை பொங்கவேண்டுமென்றால் அதற்கு ஒவ்வொரு இடமாக  ஸ்பீக்கர்களை நிறுவ மின்சார வயர்களையும், ஆடியோ வயர்களையும் அங்கே இங்கே என இழுத்தது அந்தகாலம்.

ஆணி அடிக்கவேண்டாம்,  ஓட்டை  போடவேண்டாம்,  வெட்டவேண்டாம். ஒரு  பல்ப்புடன்  கூடிய  ஸ்பீக்கர் இத்தனை  வேலைகளையும்  செய்யாமல்,  இலகுவாக  இன்னிசை ஒலிபரப்ப  வந்துவிட்டது.   ஒரு  லைட்  பல்பை  மோட்டில்  மாட்டிவிட்டால் போதும், அந்த  அறையில் ஸ்பீக்கரையும்  மாட்டிவிட்டதாக  அர்த்தம். பின் எங்கோ ஒரு மூலையில் wireless transmitter-ஐ அமைத்து இசையை ஓட விட, அதை நம் கையிலிருக்கும் ஒரு ரிமோட் கொண்டு நிர்வகிக்கலாம். அப்புறம் என்ன விரும்பிய அறைகளில் விரும்பிய பாடல்களை கேட்டு மகிழலாம்.

மேலும் விபரம் அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்…

 

Advertisements