Road closures and detours

and road construction in Guelph, Ontario

Guelphவாழ் மக்களுக்கு உபயோகமான ஒரு விடயம். தற்போதய நிலவரப்படி Road close, Road Construction, Road re-open, Parking இடங்கள், Parking கட்டணங்கள் போன்ற விபரங்கள் அடங்கிய, உபயோகமான ஒரு வரைபடம். மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற வீதிகளின் மேல் உள்ள கோடுகளை கிளிக்பண்ணுவதன் மூலம் மேலும் விபரங்களை அறியலாம்!

(Click on a coloured line or marker to learn more about a project)