கடந்த வாரம் முழுவதும் ஐஸ்லாந்தின் எரிமலையால் ஐரோப்பிய நாடுகள் அல்லோல கல்லோலப்பட்டன. வான்பாதை என்பது தற்போதைக்கு எவ்வளவு முக்கியமானது என்பது ஓரளவிற்கு அனைவருக்கும் புரிந்திருக்கும்.

ஒரு தமிழ் வர்த்தகர் தன் கடைக்கு மரக்கறி உட்பட பல பொருட்கள் ஒருகிழமையாக வரவில்லை என BBC செய்தியில் அங்கலாய்த்தார்.

நிற்க, ஐஸ்லாந்து நாட்டின் எரிமலை வெடித்த காட்சியும், அதன் பாதிப்புக்களும் அடங்கிய துல்லியமான படங்களை பார்க்க விருப்பமானவர்கள் இங்கு கிளிக்பண்ணவும்

(படங்களுக்குரிய தொடர்பை அனுப்பிவைத்தவர் திருமதி.K.செல்வி – Waterloo, Canada)