திருமதி ஆறுமுகவேல் ஆதிலட்சுமி
மலர்வு : 19 மே 1933 — உதிர்வு : 24 மே 2010

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகவேல் ஆதிலட்சுமி அவர்கள் 24.05.2010 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, வள்ளிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகவேலின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கருணாந்தசாமி, பிதாம்பரம், சிவகாந்தன், மற்றும் ஆறுமுகசாமி, றிங்கம்மான்(இந்தியா) அவர்களின் அன்பு சகோதரியும்,

வசந்தன்(இலண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

ராஜேந்திராதேவி(இந்தியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

மிசுஷணா அவர்களின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447506236553
ராஜேந்திராதேவி(மருமகள்) — இந்தியா
செல்லிடப்பேசி: +914312351368