பகுத்தறிவு மிகுந்த காலத்தில் குழந்தைகளுக்கு பாமர கதைகளை சொல்லி அறிவு ஊனத்தை ஊட்டாதீர்கள்.

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவெப்பாங்க – உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவெப்பாங்க – இந்த
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே – நீ
வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே

இப்படி ஒரு  எம்.ஜி.ஆர் பாடிய பாடல் ஞாபகத்திற்கு வருகின்றது.

இதோ, இதே கருத்தை கூறும் ஒரு அருமையான குறும் படம்!