கனடாவில் ஒண்டாரியோ மாகானத்தில் ஓட்டாவாவிற்கு வடக்குப்புறமாக 60கி.மீ தூரத்தில் பிற்பகல் 1.41 மணியளவில் 5.5 magnitude அளவிலான பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது.

இருப்பினும், சில கடைகளிலும், வீடுகளிலும் சில பொருட்கள் விழுந்ததுடன்  சிறிய ஆட்டமும் ஏற்பட்டது.

பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றே இதுவரை வந்த தகவலின் படி தெரிகின்றது.

இந்த இடத்தில் இருந்து சுமார் 500 km தூரத்தில் உள்ள என் வீடும் சில வினாடிகள் அதிர்ந்ததுடன் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.