காதல்…

ஒவ்வொரு பூக்களுக்கும் தம் காதல் புனிதம்!

ஒவ்வொரு வண்டுகளுக்கும் தம் காதல் வீரம்!

காதல் என்றால் காழ்ப்புணர்ச்சியுள்ள செயல் என்று எண்ணாத வரை ஒவ்வொருவர் மனத்திரையிலும் அழகாக எழுதப்பட்ட  ஆட்டோக்கிராப்…!

காதல் என்றாலே கவிதை அருவியாய் கொட்டும். ஒருவேள கவிஞர் எல்லோரும் எப்பவும் காதலித்துக் கொண்டுதான் இருப்பார்களோ?

காதலை சொன்னாலே அது கவிதைதான்!

இதில் துணிந்தவர் கவிதையாவர்!

அந்தவகையில் கவிஞர் வைரமுத்துவின் ஒரு காதல் கவிதை… தாஜ்மகால் காதலாக…