கனடா வல்லை வரலாற்று ஆவணக்காப்பகத்தினரால் வெளியிடப்பட்ட, 19ம் 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்துப் புலவர் சிவசம்புப் புலவரின் வரலாறும் அவருடைய ஆக்கங்களும் அடங்கிய நூலில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் சிறப்பு அணிந்துரை வழங்கியிருந்தார். உலகத் தமிழ்ச் செம்பொழி மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்றான ஆய்வரங்கத் தலைவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கோவைக்கு வருகை தந்த சிவத்தம்பி அவர்களிடம் அதன் முதல்பிரதியை திரு.நகுலசிகாமணி வழங்கிச் சிறப்பித்திருந்தார்.

உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவர்
வரலாறும் (1829 – 1910)
ஆக்கங்களும்

 

 

 

திரு.நகுலசிகாமணி மற்றும் திருமதி.உமா நகுலசிகாமணி அவர்கள்  பங்கு பற்றிய உலக  செம்மொழி  மகாநாட்டின்  மேலும்  சில  படங்களை  காண இங்கு கிளிக் பண்ணவும்.