அதிசங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்!

ஆகாயத்தில் பல்லாயிரம் அடி உயரத்தில் நடந்த ஒரு சுவார்சியமான நிகழ்ச்சி இது. அண்மையில் Lufthansa விமானத்தில் விமான சிப்பந்திக்கும், பணிகளுக்கும் இடையில் நடந்த ஒரு தலையணைச் சண்டை.

வேறு எந்த விமானத்திலும் இப்படி நடக்குமா என்று சந்தேகமே!

வேலையில் பொறுப்பின்மை, சிறுபிள்ளைத்தனமான செய்கை… இப்படி பல பயமுறுத்தும் பெரிய விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை எல்லாம் தாண்டி எப்படி இந்த விமான சிப்பந்தி நடந்து கொண்டார் என நினைத்தால் ஆச்சரியம் தான்!

ஆனால் இதை எல்லாம் தாண்டி, விமானத்தில் பயனித்த அத்தனை பயனிகளும் இதனை ரசித்தனர். கூடவே முடிவில் பலத்த கைதட்டல் வேறு!

இதில் பயனித்த ஒரு பயனி எடுத்த வீடியோ கீழே!