சீனாவில்  Jiangxi மாகானத்தில் Guping நகரம் உள்ளது.  இந்த நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலை அமைக்கும் வேலை நடந்துகொண்டு இருந்தது.

இதன் பொருட்டு காடுகளை துப்பரவு செய்து கொண்டு இருந்தபோது,  55 அடி நீளமான Boas இனத்தைச் சேர்ந்த இரண்டு பாம்புகள் துப்பரவு செய்யும் இயந்திரத்தில் சிக்குண்டது .

இதனைக் கண்ட வேலை செய்பவர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார்கள். இதில் மிக அருகில் பாம்பைப் பார்த்தவருக்கு மார்புவலி ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பின்னர் தம்மை அசுவாதீனப் படுத்திக்கொண்டு வந்து பார்த்தால் ஒரு பாம்புக்கு தலையில் அடிபட்டு இறந்து இருந்தது. மற்றய பாம்பை காணவில்லை!

300கிலோ எடையுள்ள இந்தப் பாம்புக்கு வயது 140 என கணக்கிட்டுள்ளனர்.

ஓடிய பாம்பு ஒருவேளை உங்களை பார்க்கவந்தால் அடையாளம் தெரியவேண்டும் அல்லவா…

இதோ, இதேபோல்தான் அடுத்ததும்