திருமதி.  பத்மலோசனா ராமச்சந்திரன்

 பிறப்பு:29.12.1948         இறப்பு:26.08.2010

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்    கனடா  Ajax  ஐ வதிவிடமாகவும்   கொண்ட  திருமதி.  பத்மலோசனா  ராமச்சந்திரன்  அவர்கள்  ஆகஸ்ட்  மாதம் 26 ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.  

அன்னார் காலம்சென்ற  பாக்கியரத்தினம்  மற்றும்  கணேசரத்தினம்  தம்பதிகளின்  மகளும்,  காலம் சென்றவர்களான திருச்சிற்றம்பலம் ( இராசலிங்கம்),  யோகாம்பிகை தம்பதிகளின் மருமகளும்,  ராமச்சந்திரனின்  மனைவியும்,  கவிதா, கேசவன்  ஆகியோரின்  தாயாரும்,  

ஜெயக்குமார், ஜெயராணி, பிரேம்குமார், சிவகுமார், கிருஷ்ணகுமார்,  இரத்தினகுமார்,  ஜமுனாராணி  ஆகியோரின் சகோதரியும்,  ரூபமணி, பிரேமதாஸ், கலைவாணி, நளாயினி, வாசுகி, அமுதாதேவி, மகேந்திரன் மற்றும் காலம்சென்ற யோகராஜா மற்றும் ஜெயலக்ஷ்மி, யோகச்சந்திரன், சவுந்தரி ஆகியோரின் மைத்துனியும்,  பரமேஸ்வரநாதன், சொர்ணலக்க்ஷ்மியின் சம்பந்தியும், கேசா  என  அழைக்கப்படும் யசோதரனின் மாமியாரும்,

பார்த்தீபன், காண்டீபன், பகீரதன், தயாளினி, தயானந்தன், அரவிந்தன், பிரதீபன், கஸ்தூரி, ராகவன், கதிரவன் ஆகியோரின் பெரிய தாயாரும், கிருஷ்ணா, முகுந்தன், கெளடில்யா, மிருனாளினி, பாமகள், பிரபேஷ், சுவாதி, தீனரஷி, அகஷரா ஆகியோரின் மாமியும் ஆவார்

மற்றும் சௌமியா, சுதாஈஸ்வரி, மோகனவேல், லக்ஷ்மி, லதாணியின் மாமியும் மற்றும் பாவலா, நாவலன், ஷிவானி, ஷைலா, சஹானா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  ஆகஸ்ட் மாதம் 28 ம் திகதி சனிக்கிழமை  மாலை 4  மணிதொடக்கம் 8  மணிவரை இல 4164  Sheppard  Ave  East  இல் அமைந்துள்ள Ogden  Funeral  Home  இல்  பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள்  ஞாயிற்றுக்கிழமை காலை 9  மணிதொடக்கம் 11 மணிவரை  அதே இடத்தில்     ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னர்  நண்பகல் 12   மணியளவில்   இல 1200  Haines  Street ,  Bowmanville இல் அமைந்துள்ள Bowmanville Crematorium  இல்   தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:  905 239 8118

    Bowmanville Crematorium