செப்ரெம்பர் 2010


தோற்றம் 25.01.1956                             இறைவனடி 27.09.2010

கனடாவில் Guelph நகரில் வசித்துவந்த திரு.விஷ்ணரூபன் நித்யா அவர்கள் கடந்த 27ம் திகதி அன்று ஆண்மீகப் பயணம் மேற்கொண்டிருந்த வேளை இறைவனடி சேர்ந்தார்.

இவர்  ஒரு  சிறந்த  ஆண்மீக  வாதியும், சிறந்த நாட்டுப் பற்றாளரும், சிறந்த பண்பாணவரும் ஆவார்.

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய மனைவி, மகள், உறவினர்கள் மற்றும் Guelph வாழ் நண்பர்கள் பிராத்திக்கின்றனர்.

நீர்வீழ்ச்சியில் குளிப்பதென்றால் எத்தனை குதுகலம்!

ஆனால் ஆபிரிக்கா கண்டத்திலுள்ள Zambia (சாம்பியா) என்னும் நாட்டில் உள்ள Victoria Fallsல் குளிப்பதற்கு கொஞ்சம் துணிச்சல் வேண்டும்தான்!

இந்த நீர்வீழ்ச்சி Zambia நாட்டில் இருந்து Zimbawe  நாட்டிற்குள் விழுகின்றது

டென்மார்க்கில் வசித்துவரும்

திரு.வ.தெய்வேந்திரன் – திருமதி.அருந்தவராணி தம்பதிகளின்

செல்வப் புதல்வி ‘சோபிதா’ வுக்கு இன்று பிறந்தநாள்!

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சோபிதாவை – பல் கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென அப்பா, அம்மா, தம்பி கெளதம் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.

மற்றும் இன்று பிறந்த நாள் கானும் அனைத்து நேயர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மின்சாரத்தை எப்படி உற்பத்தி செய்யலாம், எப்படி உபயோகிக்கல்லாம் என்பதுதான் தற்போதைய ஆராச்சியாளர்களின் சிந்தனை.

அதன் நிமித்தம் இதோ ஒரு புதுவகை முயற்சி!

விளக்கமாக கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

சௌமியன்                                                   சந்திரசேகர்

(Soumi, Centennial college)                    (Chandru, University of Waterloo)

எமது கரங்களில் எமது கரங்களில்

18.03.1986                                                                        12.09.1984

அரக்கர் அழிப்பில் 23.09.2005

எமது அன்புச்செல்வங்களே சந்துரு சௌமியா !

கல்வியில் சிறந்தவர்களாகவும்

பண்பில் உயர்ந்தவர்களாகவும்

ஊர்ப்பற்றுடனும், நாட்டுப்பற்றுடனும்

மனிதநேயம் கொண்டவர்களாகவும்

உள்ளத்தில் குழந்தைகளாகவும்

நல்ல நண்பர்களுடன் மகிழ்வுடன் இருந்து

உயர்கல்வி முடித்து

உங்கள் ஆசைக்கனவுகள் நிறைவேறமுன்

அசுரக் குணங்கொண்டவர்கள் பிரித்தாலும்

நீங்கள் எங்களுடன்தான் இருக்கிறீர்கள்.

அப்பா அம்மா என்றழைக்கும் இனிய குரலை

கேட்கத் தவிக்கிறோம் கண்மணிகளே !

 

உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கும்.

அப்பா, அம்மா, பாட்டி, உறவினர், நண்பர்கள்

திரு.திருமதி.ந.நகுலசிகாமணி

வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்

www.vvthistory.com

(416) 438 7650

மொன்றியல் ‘ராஜா’ விரும்பிக் கேட்ட பாடல் 

அடுத்த பக்கம் »