ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம்

இதற்கு நாம் செய்ய வேண்டியது நம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில் நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போன் செய்யலாம். அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம் மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம் நிர்ணயத்துள்ளது.

http://gmail.com/call என்ற முகவரியை சொடுக்கி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.