செப்ரெம்பர் 2010


இதற்கு முன்னால இவ்வளவு பெரிய Dollar Noteஐ பார்த்திருக்கமாட்டீர்கள். படத்தை கிளிக் பண்ணி பார்க்கவும்.

வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி இரத்தினசிங்கம் அவர்கள் 15.09.2010 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாமுத்து, கமலநாயகி தம்பதிகளின் மருமகளும்,

இரத்தினசிங்கம்(இளைப்பாறிய எழுதுவினைஞர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மதியழகன்(வல்வெட்டித்துறை), அன்பழகன்(நோர்வே), அறிவழகன்(இலண்டன்), அருளரசி(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சடாட்சரசுந்தரம், மனோன்மணி, ஜெயலட்சுமி  மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சறோஜாதேவி, ஜான்சி, விஜயாம்பாள், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நித்தியா, நிதர்சன், சாரங்கா, தூரிகா, பிருந்தா, கரிகாலன், அச்சயா, ஆருண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 17.09.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்களுக்காக ஊறணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94213217838
அன்பழகன் — நோர்வே
தொலைபேசி: +4776948821
அருளரசி — பிரித்தானியா
தொலைபேசி: +442088642814

எம் காருக்கு எப்படியெல்லாம் இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும் என எண்ணவைக்கும் ஒரு சம்பவம்.

இந்த கரடி காருக்குள் என்ன பண்ணியிருக்கும்?

கரடி காருக்குள் கக்கா போயிருக்கும் என்று அடுக்கு மொழியில் சொல்லலாம். அட அது மட்டும் இல்லை… கூடவே…

வீடியோவைப் பாருங்கள்…

தன்னை பிரபலப்படுத்த சிலர் இப்படியும் முயல்வார்கள்!

சிலருக்கு கிறுக்குப் புத்தி! எப்ப பார்த்தாலும் எதையாவது குசும்பு பண்ணிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர் கையில் இன்று அகப்பட்டது ஒரு Washing Machine.

எம் அழுக்குக்ளை நீக்கி உதவி புரிந்த ஒரு Washing Machineஐ எப்படியெல்லாம் அவஸ்த்தைக்குள்ளாக்குகின்றார்கள் (17 எழுத்தில் ஒரு சொல்) என்று பாருங்கள்…

அமெரிக்க நாட்டின் பிரதமராய் இருந்தால் என்ன அவருக்கு நகைச்சுவை உணர்வு வரக்கூடாதா என்ன?

No matter if you love him or hate him, the president has a sense of humor…

விளையாட்டுக்கள் பலவிதம். வீர விளையாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, வினோத விளையாட்டுக்கள் பலதடவைகள் விபரீதமாய் போய் விடுவதும் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு விளையாட்டுத்தான் இந்த Watermelon விளையாட்டும். இந்த விளையாட்டில் Watermelonஐ ரப்பர் நாடாவினுள் வைத்து இளுத்து ஈய்த்து, குறியை அடிப்பது.

மேலும் வீடியோவைப் பாருங்கள்…

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »