நகைச்சுவை உணர்வு என்பது ஒரு ஊற்று என்றே சொல்லலாம்! எப்போது என்ன மாதிரி வரும் என்று எண்ணிப்பார்க்க முடியாத வகையில் வரும்!

இதோ ஒரு Truck driverரின் நகைச்சுவை உணர்வை பாருங்கள்! இந்த Truck உடன்   நேற்று  HWY401ல்  இந்த Truckக்கிற்கு அருகாமையில்  பயணித்த அனைவரும் இந்தக் காட்சியை பார்த்து ரசித்து சிரித்திருப்பார்கள் என்பதில் ஐயம் ஏதும் இல்லை!

படத்தைக் கிளிக் பண்ணி பெரிதாக்கிப் பாருங்கள் இன்னும் அனுமையாக இருக்கும்!