கனடா Bramptonனில் வசிக்கும் திரு.அசோக்குமார் திருமதி.கலாஜினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிஷன் (Abishan) தனது 8வது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார்.

இவரை அப்பா அசோக்குமார், அம்மா கலாஜினி, சித்தி கீதா, சித்தப்பா வாசன், சகோதரிகள் நிலனியா, அப்பப்பா ஈசுரபாதம், அப்பாச்சி சின்னமாமயில், அம்மம்மா மலர், cousins அஜிதா, சங்கமி மற்றும் கிரிஷான் ஆகியோர் அபிஷனை பல் கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வளர்கவென வாழ்த்துகின்றனர்.