திருமதி நிர்மலா தேவி பாலகிருஷ்னன் அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாளைக்காணும் திருமதி நிர்மலா தேவியை அன்புக்கணவர், பிள்ளைகள், மருமகன், மருமகள்கள், பேரப்பிள்ளைகள், சம்பந்திமார் ஆகியோர் நீடூழிகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர். அவருக்காக இந்தப்பாடல் இங்கு பதிவேற்றப்படுகின்றது.