அருமையான தகவல்களை கொண்டு ஒரு கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் நேரங்கள், ஜனத்தொகை, இறப்பு, பிறப்பு இது போன்ற  சுடச்சுட  விபரங்களை அறிய கீழே உள்ள படத்தினை கிளிக் பண்ணவும்.

மேலும் விபரம் அறிய http://www.poodwaddle.com/ க்குச் செல்லவும்.