தோற்றம்- 04.20.1928                           மறைவு-11.04.2010

வல்வையை பிறப்பிடமாகவும் Pickering Canada வில் வசித்தவரும் ஆன திரு.சுப்ரமணியம் நாகமுத்து அவர்கள் நவம்பர் 4 ம் திகதி அன்று கனடாவில் காலமானார்.

இவர் காலம் சென்ற தபால் அதிபர் திரு.நாகமுத்து திருமதி.சிவகாமி தம்பதியினரின் அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற சந்திரசேகரம் தங்கரத்தினம் அவர்களின் அன்பு மருமகனும், இந்திராணியின் அன்பு கணவரும்,

பிரியா, சுரேஷ், ஜெயராம், அனுஷா, ஆகியோரின் அன்பு தந்தையும்,

கமலக்கண்ணன், உமா, ரிஷானா, ஹரிஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வாணி, ராகவன், ரிஷி, சரண்யா, சேலன், ஆர்கன், தாரிணி ஆகியோரின் அன்பு பேரனும்,

சந்திரவதனா, கமலவதனா பெரியதம்பி ( கமலா Teacher ) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

ஆன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Ave Est இல் அமைந்துள்ள Highland Funeral Home (Sheppard & Warden ) இல் November 7 ஆம் திகதி 2010 மாலை 5 முதல் 9 மணி வரை பார்வைக்காக வைக்கப்படும்.

November 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் 10 மணி வரை தகனக் கிரியைகள் செய்யப்பட்டு, 256 Kingston Road இல் அமைந்துள்ள St John’s Crematorium த்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர் .

தொடர்புகளுக்கு – 905 239 5563