அந்தக்காலத்தில் அடுப்பு என்றால் ஒரே கரியும், அழுக்குமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாக அடுப்புத்தான் மிக நவீனமாக, அழகாக வடிவமைக்கப்படுகின்றன.

விறகை வைத்து ஊதி… ஊதி சமைந்த இடத்தில் இருந்து இன்று எவ்வளவு முன்னேற்றம்!

இதோ தற்போது வந்துள்ள நவீன அடுப்பு ஒன்று…