MOVIE : MURATTU KAALAI
MUSIC : ILAYARAJA
SINGER : SP SHYLAJA

மாமன் மச்சான் ஹே . நீ தானோ
ஆச வச்சா ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா
தொடும்போது சுகம் தானா
ஆ.. மாமன் மச்சான்

நாள் ஜாமம் எல்லம் உன்னைதான் எண்ணிக்கொள்வேன்
ராத்தூக்கம் இல்ல மனம்போல் இன்பம் ?
?தத்தை இவ பாக்க இரு கைகளிலே சேர்க்க
மொட்டவிழும் நேரம் புது மோகத்திலே வாடும்
வாடாமல் வாழ தோளோடு சேர
நீ வந்து பாரு ஓ ஓ.. ஹோய்

…….மாமன் மச்சான்……..

நான் பாடி பாடி வருவேன் உன்னைதேடி
நீ கேட்டா என்ன இனி நான் உந்தன் ஜோடி
ரகசியத்தை சொல்வேன் உன்னை அதிசயத்தில் வைப்பென்
எதிரிகளை வெல்லும் ஒரு தந்திரமும் சொல்வேன்
நீ எந்தன் தெய்வம் நான் உந்தன் செல்வம்
என்றென்றும் இன்பம் . ஓ ஓ ஓ .ஹோய்

………..மாமன் மச்சான்………………

mAman machchAn -hE . nI thAnO
Asa vachchA En AgAthO
varalAmA thodalAmA
thodumbOdhu sugam thAnA
A.. mAman machchAn

-nAL jAmam ellam unnaithAn eNNikkoLvEn
raaththUkkam illa manampOl inbam ?
?thaththai iva paakka iru kaigaLilE sErkka
mottavizhum nEram pudhu mOgaththilE vaadum
vaadaamal vaazha thOLOdu sEra
nI vanthu pAru O O.. -hOy

…….mAman machchAn……..

-nAn paadi paadi varuvEn unnaithEdi
-nI kEttA enna ini naan unthan jOdi
ragasiyaththai solvEn unnai athisayaththil vaippen
ethirigaLai vellum oru thanththiramum solvEn
-nI enthan dheyvam nAn unthan selvam
enRenRum inbam . O O O .-hOy

………..mAman machchAn………………

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிப்பில் தயாரிக்கப்பட்ட அன்பே வா படத்தின் தயாரிப்பிற்கு பின், நீண்ட இடைவெளி விட்ட பொன்விழா கண்ட மாபெரும் தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம்.அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளிவந்து வெள்ளி விழா கண்ட படம்… இந்த படத்திலும் இளையராஜா அவர்களின் இன்னிசையில் “பொதுவாக எம்மனசு தங்கம்”, “மாமன் மச்சான், ஏய்.. நீ தானே ஆச வச்சான்”, “எந்த பூவிலும் வாசமுண்டு” போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.. இன்று பார்த்தாலும் தொய்வின்றி ரசிக்கக்கூடிய ஒரு படம் இது… ரயில் சண்டைக்காட்சி பெரிதும் பேசப்பட்டது… “சீவிடுவேன்” என்ற டயலாக், அதற்கு ரஜினி காட்டும் மேனரிஸம் பாராட்டத்தக்க வகையில் இருக்கும்…