செல்வன் அர்வின் தனது இரண்டாவது பிறந்த தினத்தை Torontoவில் கொண்டாடுகின்றார்.
இவரை அப்பா, அம்மா, அப்பபா,அப்பம்மா, சித்தப்பா, சித்தி,
இந்தியாவில் இருக்கும்  தாத்தா, அம்மமா, பெரியம்மா,  பெரியப்பா,  மாமா  ஆகியோர்  பல்  கலையும்  கற்று  பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
Advertisements