கடந்த சனிக்கிழமை (Dec 11) வாட்டர்லூ மற்றும் குவல்வ் தமிழ் கலாச்சார பாடசாலையினால் விருதுவழங்கும் நிகழ்வும், நத்தார் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterlooவைச் சேர்ந்த தமிழ் மக்கள் பெரும் திரளாக ஒன்றுகூடியிருந்தனர்.

இந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள் ….

முதலில் ஒரு சிறு வீடியோ காட்சி

மேலும் சில படங்கள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக படங்களின் தரம் சற்று குறைந்துள்ளது. நிகழ்ச்சிக்கு வந்த வேறு யாரிடமாவது நல்ல படங்கள் இருந்தால் தயவுசெய்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.