ரஸ்ஸியாவில் உள்ள ஒரு கோழிப்பண்ணை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான கோழிக்குஞ்சுகளை உறையும் குளிருனுள் விட்டு தன்பாட்டுக்கு இறக்க விட்டுள்ளனர்.

இந்த பாதக செயலுக்கு காரணம் அவர்களின் நிதிபரிபாலனத்தில் ஏற்பட்ட குறைபாடே என்று கூறியதுடன் 1000த்திற்கும் மேற்பட்ட வேலையாட்களையும் மனவேதனைப்படும்படி இந்த நத்தார், புதுவருட காலத்தில் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

பார்ப்பதற்கு மஞ்சள் பஞ்சாய் இருக்கும் இம்மாதிரி கோழிக்குஞ்சுகளை, தன் வாழ்நாளில் ஆசையுடன் தடவிமகிழாத மனிதரே இல்லை என சொல்லலாம்.

A Russian poultry farm has dumped over one million baby chickens into the freezing cold and left them to die, citing financial problems as reason for the merciless culling.

many of the chicks were simply thrown out into the cold to die, while others were drowned in barrels.

Over one million birds have already been killed, while over three million await the same fate.

The management of the meat suppliers blamed the treatment on financial difficulties, arguing there were no funds to sustain the animals