Guelphல் விடுமுறைகாலத்தை ஒட்டி அங்கு உள்ள Riverside Park முழுவதும் அழகாக மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

தரைமுழுவதும் பனிகளினால் மூடியிருக்க, வண்ண விளக்குகளால் பல உருவங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது கண்கவர் காட்சியாக உள்ளது.

வாகனத்தை மெதுவாக செலுத்தியவண்ணம் வாகனத்தினுள் இருந்தபடியேயும் பார்வையிடலாம், அல்லது இறங்கிச் சென்று  பனிகளினுள் குதூகலமாக நடந்தும் சென்று பார்வையிடலாம். அத்துடன் புதுவருடம் வரை இந்த அலங்காரம் இடம்பெறும், கூடவே 31ம்திகதி இரவு 8.00 மணிக்கு வாணவேடிக்கையும் இங்கு நடைபெற உள்ளது.

Open nightly from December 18th – 31st 2010 at 5:30pm

Stay warm in your car as you drive through Riverside Park enjoying the light displays, or park your car (lots of free parking) so that you can walk around the park and enjoy a carousel ride!

New Years Eve Fireworks

Our annual New Years Eve celebration will take place on
Friday December 31, 2010
.

The beautiful fireworks display will begin at 8:00 pm.