நட்பு வட்டம் எப்படி உடைகின்றது என ஒரு ஆராய்ச்சி!

ஆரம்பத்தில் நண்பர்கள் இருவரும் மற்றவன் பிசியாக இருப்பானோவென நினைத்துக் கொள்கின்றனர். இதனால் அவனை ஏன் நாம் தொந்தரவு செய்ய வேண்டுமென தொடர்பு கொள்ளாமலே இருப்பர்.

கொஞ்சம் காலம் சென்றதும்…

மற்றவன் தன்னை முதலில் தொடர்பு கொள்ளட்டுமேவென இருப்பான்.

பின்னர் நான் முதலில் அவனை ஏன் தொடர்புகொள்ள வேண்டும் என நினைப்பான்.

அந்த நினைப்பே பின் வெறுப்பாக மாறி கடைசியில் ஒருவரையொருவர் மறந்தே போகின்றனர்…!!!

என் நண்பர்களே, என்னை தொடர்பு கொள்ளுங்கள்!!!? 🙂

Advertisements