பிறப்பு : 5 ஏப்ரல் 1931 — இறப்பு : 13 ஏப்ரல் 2011

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மகாலட்சுமி அவர்கள் 13-04-2011 புதன்கிழமை அன்று இறைவனடி  சோ்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி ஒயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
ஜெயமணி

தொடர்புகளுக்கு
ஜெயமணி இந்தியா தொலைபேசி: +914312791272
செல்லிடப்பேசி: +914312791044
கோபு இந்தியா செல்லிடப்பேசி: +919788529495