ஒரு விழாவிற்கு செல்வதென்றால் நம்மாளு உடை அணிவதற்கு எடுக்கும் நேரம், செல்லவேண்டிய விழா நடைபெறும் நேரத்தைவிட அதிகம்! – இதுபோல் பாவப்பட்ட பல கணவர்மார்களின் புலம்பல் இது!

“நாம வெளிக்கிட்டு, சோபாவில் படுத்து உறங்கி ஒரு தூக்கம் போட்டபின் தான் இதுங்க ரெடியாகி வரும். அதுக்குள்ள நம்ம மூஞ்சி தூங்குமூஞ்சியாகிவிடும்” – இது இன்னொரு சாராரின் வாக்குமூலம்!!

அட கீழே உள்ள வீடியோவில் உள்ளதுபோல் ஒவ்வொரு மதிப்பிற்குரிய திருமதிகளும் இருந்தால் எவ்வளவு நேரம் மிச்சம்.