Guelphல் வசிக்கும் திரு.தம்பிப்பிள்ளை

தனது 79வது பிறந்தநாளை 21 Apr 2011, வியாழக்கிழமை

தனது இல்லத்தில் மிக அமைதியாக கொண்டாடுகின்றார்.

இவரை பாசமுள்ள மனன்கள் – தர்மசீலன் (கோபி), குணசீலன்,

நேசமுள்ள மருமக்கள் – இந்து, ஆனந்தரஜனி,

பேரன்புள்ள பேரப்பிள்ளைகள் கேசிகன், ஷஸ்மிதன், அருணோதயன்,

 ஆரோகணன், அகிலேசன்,

அருமை தம்பி சோதிநாதன் மற்றும்

உற்றார், உறவினர், நண்பர்கள்

பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்!