சிறுவர்களுக்கான சிங்கள திரைப்படம் ஒன்றில் துட்ட கைமுனு வேடத்தில் நடித்து வரும் இலங்கையின் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மையில் சிகிரியாவில் இடம்பெற்ற படப்பிடிப்பின்  போது  யானை மீது ஏற தெரியாமல் அவஸ்தைப் பட்டார்.

தவறி விழப்பார்த்த அமைச்சரை தாங்கிப்பிடித்து யானை மீது  அமர்த்தினர்   படப்பிடிப்பு வேலையில்  ஈடுபட்டு இருந்தவர்கள்.
ம்…. யானை மீது ஏறத் தெரியாத நவீன துட்ட கைமுனு… !!!

Advertisements