திருமதி  பூரணலட்சுமிஅம்மாள் வைரமுத்து

தோற்றம்: 28.09.1923           மறைவு:14.05.2011

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பூரணலட்சுமிஅம்மாள் வைரமுத்து அவர்கள் 14-05-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகம்மா தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி, மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்புமனைவியும்,

ஞானகுரு, புவனச்சந்திரன், பழனிவேல், ஜெயச்சந்த்ரா, கலாராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மாதேவி, பவானி, வாணி, ஜெயசாந்தி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுப்பிரமணியராஜா, ரங்கவடிவேல், ஆறுமுகவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அசோக்குமார், ஹேமா, ராஜ்குமார், ரவிநேசன், கெளரி, பிரியா, விக்னேஸ்வரன், வசந்தி, விஜயானந்தினி, ஜெயானந்தினி, ஜெயமதி, ஜெயராதை, லக்ஷ்மிபிரியா, ஹரிகரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.00 மணி முதல் முன்னிரவு 9.00 வரை  3280 Sheppard Ave அமைந்துள்ள Highland Funeral Home இல்  பார்வைக்கு வைக்கப்பட்டு புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 10.30 வரை நடைபெறும் இறுதிக்கிரியைகளுடன் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

தொடர்புகளிற்கு:

புவனச்சந்திரன்(மகன்) 001 416 691 9057 கனடா
கௌரி     (பேத்தி)  001 905 231 3465 கனடா