பரமேஸ்வரனை உங்களுக்கு ஞாபகம் இருக்கும். சுமார் இரு வருடங்களுக்கு முன் லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தமிழ் இளைஞன். இவரை அவமரியாதை செய்யும் முகமாக பிரித்தானியாவில் வெளிவரும் Sun மற்றும் Daily Mail பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
 
பரமேஸ்வரன் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளான சண் மற்றும் டெய்லி மெயிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பி.பி.சி நிறுவனம் ஆவணப்படமாக பதிவு செய்யது.
 
தற்போது அந்த ஆவணப்படத்தை பி.பி.சி தனது தொலைக்காட்சியிலும் அதையடுத்து இணையத்திலும் வெளியிடப்போவதாக உத்தியோகப்பூர்வமாக தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.
 
17.05.2011 அன்று இரவு 10.35 மணிக்கு இலண்டனிலும் 11.05 மணிக்கு நோதர்ன் அயர்லாந் [ Northern Ireland ] மற்றும் வேல்ஸ்லும் [ Wales ] பி.பி.சி ஒன் [BBC.ONE] தொலைக்காட்சியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
 
This episode finds out how a young Tamil refugee is able to fight for his reputation despite having no money to do so.
Once hailed as a hero in his community after he embarked on a lengthy hunger strike to highlight the civil war in Sri Lanka, he then went to zero and even received death threats after two of Britain’s biggest tabloids said he’d faked it all by secretly eating burgers.
With the help of Britain’s biggest libel firm in his corner, we follow his fight back.
(இச்செய்தியை அனுப்பியவர் திரு.முத்து அவர்கள்)
 
தாம் எழுதிய செய்திக்கு மனவருத்தம் வெளியிட்டுள்ள சன் பத்திரிகை:
Advertisements